PDA

View Full Version : கச்சா எண்ணெய் விலை....



karikaalan
24-04-2008, 07:04 AM
கச்சா எண்ணெய் விலை....

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது ஒரு பதிவில் எழுதியிருந்தேன் *****.... கச்சா எண்ணெய் விலை $116ஐத் தொடும் என்று.

தலைவர் ராசகுமாரன்ஜி அதிர்ச்சியுடன் கேட்டிருந்தார்... என்ன ஆகும்... என்று..

சுட்டி இங்கே: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5014&paகெ=3

இரண்டு நாட்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் $117ஐத் தாண்டி தற்போது $118.20ல் விலை போகிறது.

ஆண்டவன் காப்பாற்றட்டும்.

===கரிகாலன்

அனுராகவன்
24-04-2008, 07:06 AM
இது சகஜம் தானே..
ஏற்றம் இறக்கம் எல்லாம் எப்படி வருது..

அன்புரசிகன்
24-04-2008, 02:38 PM
ஆண்டவனாவது காப்பாற்றுவதாவது.... இங்கு எண்ணெய் நாட்டுக்காரர் காட்டும் பந்தாவிற்கு இதெல்லாம் சாத்தியமல்ல....

அனு.. ஏற்ற இறக்கமல்ல. ஏற்ற ஏற்ற என்று சொல்லவேண்டும்... இதுவரை கச்சாய் எண்ணெயில் விலைஇறக்கம் நான் அறியவில்லை.

அனுராகவன்
24-04-2008, 02:51 PM
நன்றி அன்புரசிகன் அவர்களே!!
உங்கள் கருத்துக்கு என் நன்றி...

ஓவியா
24-04-2008, 04:00 PM
எனக்கு கச்சா எண்ணை விலையை விட கரிகாலன் அண்ணா வந்து போனதில் தான் கவனம் சென்றது. :D:D:D

அண்ணா சுகமா?

பாபு
11-10-2008, 02:28 AM
"Cellulosic Ethanol" பற்றி யாரேனும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அமெரிக்க போன்ற பல நாடுகள் தற்போது இந்த மாற்று தானிய எரிபொருள் பற்றி மிகவும் ஈடுபாடோடு முனைப்பில் இருக்கிறார்கள்.