PDA

View Full Version : விரும்பும் இணைய தளங்களின் முகவரிகளை ஓரிடத்தில் சேமிக்க



எண்ணம்
24-04-2008, 05:00 AM
இந்த தளத்தில் நாம் விரும்பும் தளங்களின் முகவரிகளை சேமித்து (புக் மார்க்) வைத்து கொள்ளலாம். ஆனால் முதலில் இங்கு பதிவு செய்ய வேண்டும். மிகவும் பயனுடையதாக இருக்கிற்து. http://only2clicks.com/

அனுராகவன்
24-04-2008, 07:09 AM
கண்டேன் எண்ணம் அவர்களே!!
இந்த தளத்தில் வேற என்ன சிறப்பு..
நான் என் முகவரிகள் போட்டேன்..
மற்ற ஏதாவது உள்ளதா?

எண்ணம்
24-04-2008, 07:44 AM
கண்டேன் எண்ணம் அவர்களே!!
இந்த தளத்தில் வேற என்ன சிறப்பு..
நான் என் முகவரிகள் போட்டேன்..
மற்ற ஏதாவது உள்ளதா?


தெரியவில்லை அனு, உங்களுக்காக பார்த்து சொல்லுகிறேன்.