PDA

View Full Version : தமிழ் மொழி உச்சரிப்பு வளர உதவுங்கள்.



suresh2
23-04-2008, 03:32 PM
http://www.forvo.com/languages/ta

ஃபோர்வோ (FORVO) புதிய இணைய தளம். இங்கு நீங்கள் புதிய தமிழ் வார்த்தைகள சேர்க்கலாம். அதற்குரிய உச்சரிப்பை நீங்களே அல்லது ம்ற்றவரோ பதிவு செய்யலாம். மிக ஏளிது. இதன் மூலம் வருங்கால தலைமுறை தமிழை பிழையின்றி பேச உதவலாம்.

மற்ற மொழிகள் மிக வேகமாக சொற்களை சேர்த்துக் கொண்டிருக்க, தமிழில் நான் மட்டும்தான் 2 வார்த்தைகளை சேர்த்திருக்கிறேன். என்னோடு சேர்ந்து இந்த தமிழ் உச்சரிப்பு ரதம் வளர சேர்ந்து வடம் பிடிக்க் வாருங்கள்.

நன்றி.

எண்ணம்
25-04-2008, 07:49 AM
மிகவும் நல்ல தளம். மற்ற மொழியினரும் தமிழை கற்றுக் கொள்ளலாம். பகிர்ந்தமைக்கு நன்றி.

அனுராகவன்
25-04-2008, 10:50 AM
நானும் கண்டேன் சுரேஸ் அவர்களே!!
மிகவும் தமிழ் ஆர்வளர்களுக்கு நல்ல தளம்..
தொடர்ந்து தாருங்கள்

விகடன்
29-04-2008, 06:36 PM
நல்லதொரு விடயந்தான்.
என்னதான் சொற்களை சேர்த்தாலும் தமிழ்மீது அக்கறை உள்ளவர்கள் மட்டுந்தானே அந்தத் தளத்தை தேடிவருவார்!! இல்லையா?

தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்த என்ன வழி?