PDA

View Full Version : முரளியின் முதல் வணக்கம்



MURALINITHISH
23-04-2008, 09:28 AM
என் பெயர் முரளி
தமிழ் மேல் தீரா காதல் உள்ளவன்
ஆனால் நிறைய விசயங்கள் தெரியாதவன்
அதனால் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்

அக்னி
23-04-2008, 09:33 AM
என் பெயர் முரளி

வருக முரளி அவர்களே...
தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்ற இடத்திற்குத்தான் வந்திருக்கின்றீர்கள்.
என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்... சிறந்திடுங்கள்...
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

meera
23-04-2008, 09:34 AM
வணக்கம் வாருங்கள்

சிவா.ஜி
23-04-2008, 10:17 AM
மிகச்சரியான இடத்துக்கு வந்திருக்கும் தமிழ் காதலன் முரளியை அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துகள் முரளி.

எண்ணம்
23-04-2008, 11:07 AM
வருக வருக

அமரன்
23-04-2008, 11:14 AM
வாருங்கள்
பாருங்கள்
தாருங்கள்
பருகுங்கள்.
வாழ்த்துகள்.

ஆதி
23-04-2008, 11:17 AM
வாருங்கள் முரளி தங்களின் வருகை நல்வரவாகட்டும்

சுகந்தப்ரீதன்
23-04-2008, 11:23 AM
முரளிக்கு எனது வாழ்த்துக்களும் வரவேற்ப்புகளும்..!!

தங்கள் படைப்புகளையும் தாருங்கள் நண்பரே..!!

SathyaThirunavukkarasu
23-04-2008, 12:43 PM
வாருங்கள் முரளி. இங்கு தெரிந்து கொள்ள ஏராளம் உள்ளது. தெரிந்து தெளியுங்கள்

அனுராகவன்
23-04-2008, 02:03 PM
முரளிக்கு என் வாழ்த்துக்கள்..
முத்தமிழ் மன்றத்தில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி...
முக்கியமாக விதிமுறையே கடைப்பிடித்து உலாவாருங்கள்..
முத்து மாலைகளும்,புழலும் சேரட்டும்..

அன்புரசிகன்
23-04-2008, 04:19 PM
வருக வருக முரளி. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Keelai Naadaan
23-04-2008, 04:29 PM
வாருங்கள் முரளி அவர்களே. நிறைய விசயங்கள் தெரியாதவன் என்ற வரியிலிருந்தே தங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வரவேற்கிறேன்.

நாகரா
24-04-2008, 03:41 AM
வாருங்கள் முரளி, தமிழ் மன்றத்தில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

சாலைஜெயராமன்
25-04-2008, 02:46 AM
மன்றத்துப் புதுவரவு திரு முரளிக்கு வாழ்த்துக்கள். உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி

சூரியன்
27-04-2008, 11:05 AM
வாருங்கள் முரளி தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

மனோஜ்
28-04-2008, 03:36 PM
வருக வருக தொடர்ந்து வாருங்கள்
பயனடையுங்கள்

visu_raj87
28-04-2008, 04:42 PM
சரியான இடத்துக்கு தான் வந்து இருக்கிறீர்கள்.நல்வரவு

lolluvathiyar
29-04-2008, 07:50 AM
வாருங்கள் முரளி, தமிழ் மன்றத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மன்றத்தில் கலந்திருங்கள்.


ஆனால் நிறைய விசயங்கள் தெரியாதவன் அதனால் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்


இங்கு பல விசயங்கள் தெரிந்து கொள்ளலாம், ஹி ஹி நான் வாத்தியார் என்று பெயர் வைத்திருப்பதால் எங்கிட்ட டவுட் கேட்டுபுடாதீங்க, அப்புரம் என் பாடு தின்டாட்டம் ஆயிடும்

அறிஞர்
29-04-2008, 02:13 PM
வாருங்கள் அன்பரே..
தமிழ் மீது உள்ள தீராக் காதல்...
இன்னும் இங்கு வளரட்டும்....

விகடகவி
06-05-2008, 05:50 AM
வருக முரளி வாழ்த்துக்கள்
உந்தன் வருகைக்கு நன்றி..

ஓவியா
08-05-2008, 05:53 PM
என் பெயர் முரளி
தமிழ் மேல் தீரா காதல் உள்ளவன்
ஆனால் நிறைய விசயங்கள் தெரியாதவன்
அதனால் தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்

வணக்கம் ரொம்ப தன்னடக்கத்துடன் ஆரம்பித்திருக்கின்றீர்கள் :)

வருக வருக நண்பரே.

ஓவ்வொரு பின்னூட்டமாய் நீரிடுங்கள்...
தமிழ் மன்றம் உங்களின் தமிழ்க் காதலை செழிக்க வைக்கும்..