PDA

View Full Version : கூகுள் டாக் சந்தேகம்



srisha
23-04-2008, 05:52 AM
voice chatting செய்வது எப்படி?. அதற்கு microphone configure செய்வது எப்படி?

suresh2
23-04-2008, 07:48 AM
இந்த சுட்டியைப் பார்க்கவும்

just connect headphone and microphone and follow this link

http://www.google.com/support/talk/bin/answer.py?answer=23991&topic=1190

மனோஜ்
23-04-2008, 08:54 AM
1. start - all programs - Accessories - Entertainment - voic record
இதில் தங்கலின் மைக் மற்றும் spearker சரியாக உல்லதா என்று சரி பாருங்கள்

2. குகிலி மெசஞ்சரை டவுன் லேட் செய்து கணிணியில் பதிவேற்றுங்கள்

3. உங்கள் நண்பரை அதில் ஆட் பட்டனை கிளிக் செய்து ஆட் செய்யுங்கள் அவரும் உங்களை அனுமதித்ததும் போச தாயாராகலாம்

4. அவரது பெயரை கிளிக் செய்தால் call என்று இருக்கும் பட்டனை கிளிக் செய்தால் பேச தொடங்கலாம்

SathyaThirunavukkarasu
23-04-2008, 12:41 PM
yahoo messenger also good. Voice, photo and chatting are all very clarity

suresh2
23-04-2008, 01:42 PM
சிறந்த voice chat மென்பொருள் -> ஸ்கைப் -> www.skype.com

சிறந்த வீடியோ சாட் மென்பொருள் -> ஊவூ -> www.oovoo.com -> ஒரே சமயத்தில் பல பேருடன் வீடியோ சாட் செய்ய உதவும்.

அறிஞர்
23-04-2008, 02:12 PM
yahoo messenger also good. Voice, photo and chatting are all very clarityஆங்கிலம் வேண்டாமே....
தூய தமிழில் எழுத பழகுங்கள்..
ஆங்கிலத்திற்கு அவசியம் என்றால் மட்டும் உபயோகியுங்கள்.

srisha
24-04-2008, 08:28 AM
suresh2 , SathyaThirunavukkarasu இருவருக்கும் நன்றி. voice chatting செய்ய கற்றுக் கொண்டேன்

அனுராகவன்
24-04-2008, 08:32 AM
நானும் கண்டேன்..
சில பணம் கொடுத்துதான் பேச முடியும்போல..
நன்றி நண்பரே!!

reader
25-04-2008, 12:12 PM
நானும் கண்டேன்..
சில பணம் கொடுத்துதான் பேச முடியும்போல..
நன்றி நண்பரே!!

கூகுள் டாக் மற்றும் skype இரண்டுமே முற்றிலும் இலவசம் கணினி மற்றும் கணினியுடன் பேச.. ஆனால் skypeயில்மட்டும் மொபைல் போன்களை அழைக்கும் அனுமதி மட்டும் கட்டணம். தங்களுக்கு கணினியில் இருந்து மொபைல் போன் அழைக்கும் வசதி வேண்டும் என்றால் மட்டும் கட்டணம் செலுத்தி அதனைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் கணினியை அழைக்க மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம் முற்றிலும் இலவசமாக*

srisha
28-04-2008, 09:35 AM
gmail லில் .exe file ஐ அனுப்ப முடியவில்லை. அளவும் KB யில் தான் உல்லது. உதவி தேவை

அன்புரசிகன்
28-04-2008, 02:55 PM
gmail லில் .exe file ஐ அனுப்ப முடியவில்லை. அளவும் KB யில் தான் உல்லது. உதவி தேவை

அதனை win rar ஆக (abc.rar) மாற்றி அனுப்பலாம். winzip ஆக மாற்றினால் அனுப்ப முடியாது இருக்கும்.

srisha
03-05-2008, 04:15 PM
அதனை win rar ஆக (abc.rar) மாற்றி அனுப்பலாம். winzip ஆக மாற்றினால் அனுப்ப முடியாது இருக்கும்.

நன்றி

warcable
16-07-2021, 06:28 AM
நன்றி, இது மிகவும் பயனுள்ள பதிவு tomzpot (https://tomzpot.com/) mobdro (https://mdro.fun/mobdro/)

mofidvid
05-11-2022, 08:41 AM
நீங்கள் google duo பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் get-vidmate.com (https://get-vidmate.com/) instasave (https://instasave.onl/)