PDA

View Full Version : மின் அஞ்சல் முகவரி



எண்ணம்
20-04-2008, 01:28 PM
www.mail.com இங்கு நீங்கள் 250 க்கும் மேற்பட்ட பெயரை பின் இணைப்பாக (like yahoo gmail) மின் அஞ்சல் முகவரியில் பெறலாம்.

அனுராகவன்
24-04-2008, 01:25 AM
நன்றி எண்ணம் அவர்களே!!
தொடர்ந்து உங்கள் படைப்புக்களை தாருங்கள்...

அன்புரசிகன்
24-04-2008, 02:14 AM
மற்ற மின்னஞ்சல் சேவையிலிருந்து இது எந்தவகையில் சிறந்து நிற்கிறது என்று விளக்கம் தந்தால் இன்னும் நன்மை பயக்கும்.

சூரியன்
05-05-2008, 06:41 AM
தகவலுக்கு நன்றி.