View Full Version : கையெழுத்து கணினியில்....
விகடகவி
20-04-2008, 06:47 AM
கணினியில் நம் கைழுத்தை எப்படி கொடுப்பது..
நாம் பேப்பரில் எழுதுகிறோம்..
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
விகடகவி
07-05-2008, 02:29 AM
கைழுத்து பகுதியில் சிலர் படமும்,கைழுத்தும் சேர்ந்து வருது..
அது எப்படி செய்கிறீர்..
இது எப்படி?
அன்புடன்
விகடகவி
வெற்றி
07-05-2008, 06:07 AM
http://i254.photobucket.com/albums/hh109/sampathsaran/kavi.gif
இப்படி செய்வதை பற்றி எனில் இங்கே செல்லுங்கள்....
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14729
நீங்கள் கேட்பது இது தான் என நினைக்கிறேன்...
அறிஞர்
13-05-2008, 02:06 AM
நன்றி மொக்கை...
விகடகவி
14-05-2008, 04:02 AM
நன்றி மொக்கச்சாமி..............