PDA

View Full Version : இறை வணக்கம்..



விகடகவி
20-04-2008, 07:42 AM
செல்வம் வீடு வர
காரியம் கைகூட
எண்ணம் நிறைவேற
துன்பம் விலக
எதிரி நண்பனாக
காதல் கனிய
என்றும் இறைவனை
வணங்கி
துதிபாடுவொம்..

ஓவியன்
14-05-2008, 01:19 PM
கடவுளை நம்பினார் கைவிடப்படார்....
அத்துடன் நம்பிக்கை தானே வாழ்க்கை விகடகவி..!! :)