PDA

View Full Version : தனித்தலைகிறது எனது மனசு....



shibly591
18-04-2008, 09:59 AM
காதல் பற்றிய என் மிகைப்படுத்திய சிந்தனைகளில்
ஏதோ ஒரு மாற்றத்தை நீ நிகழ்த்த முனைவது
பயனற்றது என்றே எண்ணுகிறேன் நான்...
ஏமாற்றமாகப்போகும் உனது எதிர்பார்ப்புகளில்
கலக்க முடியாமல்
தனித்தலைகிறது எனது மனசு....