PDA

View Full Version : நடிகையுடன் ஜாலி - சிக்கிய தலைவர்shibly591
17-04-2008, 10:36 AM
கோடம்பாக்கத்தின் இன்றைய பரபரப்பு ஒரு இளம் தலைவரைப் பற்றித்தான். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவருடன் ஏடாகூடமான நிலையில் சிக்கி மீண்டுள்ளாராம்.

அந்த இளம் தலைவர் முக்கிய தேசியக் கட்சியில் இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ளார். பல வட்டங்கள் உள்ள அக்கட்சியில் இவர் தலைமையிலும் ஒரு வட்டம் உண்டு.

கிளிமாதிரி மனைவி இருந்தாலும்.... என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், ஒரு நாட்டியத் தாரகையை மனைவியாகப் பெற்ற அந்த இளம் தலைவருக்கு, 'நகை' நடிகையுடன் ஒரு நாளாவது பொழுதைக் கழித்துவிட வேண்டும் என தீராத ஆசை.

அதன் விளைவு தனது நட்புப் பரிவாரங்களை அழைத்து உடனே ஏற்பாட்டில் இறங்குமாறு ஆணையிட, அவர்களும் அங்கே இங்கே தொடர்பு கொண்டு நடிகையிடம் 'கால்ஷீட்' வாங்கி விட்டார்கள்.

தலைவருடனான அந்த சரித்திர சந்திப்புக்கு 'பூங்கா' மாதிரி ஒரு ஓட்டலையும் பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.

புன்னகையுடன் 'கருத்துப் பரிமாற்றம்' நடத்திக் கொண்டிருந்தபோது, மாநகர் போலீசார் கதவைத் தட்டி இருக்கிறார்கள். உள்ளே நுழைந்த போலீசாரிடம், உங்களுக்கு இங்கே என்ன வேலை... ஒரு கலை நிகழ்ச்சிக்காக இவரிடம் கலந்தாலோசனை செய்து கொண்டிருக்கிறேன் என தலைவர் கோபமாக கூறியுள்ளார்.

ஆனால் நமது போலீசாரிடம் பாச்சா பலிக்குமா... ஏற்கெனவே இவர் வருவது தெரிந்துதான் இங்கே வலை விரித்து காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். கலந்துரையாடலை கச்சிதமாக காமிராவிலும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

குட்டு வெளிப்பட்டதும், மேலிடத்துக்கு தகவல் தெரிவித்து இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு இளம் தலைவர் கெஞ்ச, வசமாகக் கிடைத்த ஒரு பிடிமானத்தை நழுவ விட விரும்பாத மேலிடம், வீடியோ சிடியை வாங்கி வைத்துக் கொண்டு எச்சரித்து அனுப்பி விடுமாறு காக்கிகளுக்கு அறிவுறுத்தியதாம்.


புன்னகையைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இவர் இப்படிச் சிக்குவது இது முதல் முறையல்ல. பலமுறை இப்படி பல பிரபலங்களுடன் சிக்கி மீண்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது ஒரு முக்கிய தொழிலதிபரின் பிள்ளையுடன் சிக்கி மீண்டார். இப்போது இப்படி.

தனயனால் அவரது தந்தைக்கும் பெரும் தர்மசங்கடமாகி போய் விட்டதாம்.

நன்றி-வீரகேசரி

praveen
17-04-2008, 11:44 AM
பிளக்குகள், வெப்தளங்களில் இருந்து தமிழ் யுனிகோடு செய்தியை காப்பி/பேஸ்ட் செய்வது போய் இப்போது பிற பாரங்களில் இருந்தும் செய்ய ஆரம்பித்து விட்டனர் நம் நண்பர்கள்.

மூலத்தை குறிப்பிடாமல் இப்படி சொந்தமாக டைப் அடித்தது போல பதிவது நன்றாக இல்லை. இந்த மாதிரி பதிப்பதென்றால் நான் இன்று இரவுக்குள் 1000 திரி துவங்கி விடுவேன்.

இதில் நமது சொந்த உழைப்பு என்று என்ன இருக்கிறது?. முதலில் செய்தி கண்டெடுக்கப்பட்ட தளத்திற்கு நன்றி என போட்டு பின் பதியுங்கள்.

shibly591
17-04-2008, 11:50 AM
நன்றி...உண்மையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்....எனது நோக்கம் காப்பியடிப்பதில்லை..தகவல் வழங்குவதே..இனி உசாத்துணைகளை வழங்குவேன்..நன்றி ப்ரவீண்...

மன்மதன்
17-04-2008, 02:54 PM
பார்க் மாதிரியான ஹோட்டல்களில் காவல்துறையினர் மூன்றாம்தர லாட்ஜ்களில் நுழைவது போல் ரெய்டு போனார்கள் என்பதை நம்பமுடியவில்லை..

ராஜா
17-04-2008, 04:02 PM
ஸ்ரீநிதி போன்ற ஒரு இயற்கை அழகியை மனையாளாகக் கொண்ட இளம்தலை, சினேகா எனும் செயற்கை அழகுக்கு ஆசைப்பட்டு அவமானப்பட்ட கதை பலருக்கு படிப்பினை..!

அன்புரசிகன்
17-04-2008, 04:11 PM
ஸ்ரீநிதி போன்ற ஒரு இயற்கை அழகியை மனையாளாகக் கொண்ட இளம்தலை, சினேகா எனும் செயற்கை அழகுக்கு ஆசைப்பட்டு அவமானப்பட்ட கதை பலருக்கு படிப்பினை..!

இப்படியா போட்டு உடைப்பது............ :D

மாதவர்
04-05-2008, 04:22 PM
இது மட்டுமா?
இளம் தலைவர் ஆட்டம் தினம் கொண்டாட்டம் தான்!

ஷீ-நிசி
05-05-2008, 07:19 AM
ஸ்ரீநிதி போன்ற ஒரு இயற்கை அழகியை மனையாளாகக் கொண்ட இளம்தலை, சினேகா எனும் செயற்கை அழகுக்கு ஆசைப்பட்டு அவமானப்பட்ட கதை பலருக்கு படிப்பினை..!

எல்லாம் சரி.. அது யாரு அந்த இளம் தலை...:confused:

சூரியன்
05-05-2008, 07:47 AM
காலம் கெட்டுவிட்டது.என்பது முற்றிலும் உண்மை.

aren
05-05-2008, 09:44 AM
அரசியலிலும் சினிமா உலகிலும் இதெல்லாம் சகஜம்பா!!!

பூமகள்
05-05-2008, 10:34 AM
ஐயே... ச்சீச்சீ..... :sprachlos020::sprachlos020: :eek::eek:

வெளியே அத்தனை சிரிப்பு.... குடும்பப் பெண் போன்ற தோற்றம்.. நல்லவங்க என்ற நடிப்பு...:icon_shok::icon_shok:
இப்படியாக திரைக்குப் பின்னுமென்று ஏமாற்றி வந்தவர்களின்... குட்டு இப்படி வெளியாகிவிட்டதே...!!:sauer028::sauer028:

இது மாதிரி செய்திகளை இதற்கு முன் நான் படித்ததில்லை... ஆனால், உண்மைகள் தெரியாமலிருப்பதும் நன்மைக்குத் தான்...

இதன் பின், மதிப்பே மாறிவிடுகிறதே...!! :sauer028::sauer028:

என்றைக்கு திருந்துவார்களோ... சபல ஆண்களும்.. அதை காசாக்கும் பெண்களும்....!! :violent-smiley-010::waffen093::waffen093::violent-smiley-010:

தங்கவேல்
05-05-2008, 02:10 PM
அட அவரா ???? அந்த நாட்டியப் பெண்மணி ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யம்.

ஓவர் ஆட்டம்... கன கச்சிதமாக கணக்கை முடித்தனர் காக்கிகள். இனி அவர் ஆட்டமெல்லாம் அவ்வளவுதான்.

arun
05-05-2008, 07:49 PM
அந்த இளம் தலை யாருன்னு சொல்லுங்கப்பா :confused::confused::confused:

அறிஞர்
05-05-2008, 08:12 PM
அந்த இளம் தலை யாருன்னு சொல்லுங்கப்பா :confused::confused::confused:
இன்னுமா தெரியலை..

பசியோடு புள்ள காசி....

pathman
06-05-2008, 11:45 AM
அந்த இளம் தலை யாருன்னு சொல்லுங்கப்பா :confused::confused::confused:


அய்யோ சொல்ல கூடாது அது "சிதம்பர ரகசியம்" :lachen001:

ஷீ-நிசி
06-05-2008, 03:09 PM
:( தெரியலையே

தீபன்
11-06-2008, 09:01 AM
தோலை உரிச்சு தந்தாலும் பழத்த சாப்பிடத் தெரியலையா...?

ராஜா
11-06-2008, 12:17 PM
எல்லாம் சரி.. அது யாரு அந்த இளம் தலை...:confused:

இப்போ புரிஞ்சிருக்குமே..!

Narathar
11-06-2008, 02:56 PM
அப்படி ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு பிள்ளை.........
அப்படி ஒரு அழகிய புன்னகைக்குப்பின் இப்படி ஒரு கோரம்!
நாராயணா!!! கலி முத்திடுத்து!

ஷீ-நிசி
11-06-2008, 03:12 PM
இப்போ புரிஞ்சிருக்குமே..!

ப்ளீஸ்.... நான் ஏன் இப்படி டியூப் லைட் ஆனேன்... (தனிமடலிலாவது சொல்லுங்கப்பா) தலை யாருன்னு தெரியலைன்னா தலையே வெடிச்சிடும்போல.... :mad:

தமிழ் தென்றல்
11-06-2008, 03:28 PM
ப்ளீஸ்.... நான் ஏன் இப்படி டியூப் லைட் ஆனேன்... (தனிமடலிலாவது சொல்லுங்கப்பா) தலை யாருன்னு தெரியலைன்னா தலையே வெடிச்சிடும்போல.... :mad:

நிசியாரே,

சமீபத்தில் கடன் தள்ளுபடி வழங்கியவரின் வாரிசுதான்...
விளங்கியதா..??

ஷீ-நிசி
11-06-2008, 03:40 PM
நிசியாரே,

சமீபத்தில் கடன் தள்ளுபடி வழங்கியவரின் வாரிசுதான்...
விளங்கியதா..??

தென்றலது என்னிடத்தில் சொல்லிச்சென்ற சேதி என்னவோ!

விளங்கியது... விளங்கியது.. :icon_b:

ராஜா
11-06-2008, 06:37 PM
பரபரப்பு புயலைக் கிளப்பிய வதந்திக்கு தென்றல் சொன்ன விடை ஷீ நிசியாருக்கு புரிந்துவிட்டது குறித்து மகிழ்ச்சி.
...
என்னப்பா ஷீ... எளவயசு புள்ள நீ.. இப்படி அக்கப்போரெல்லாம் தெரிஞ்சுக்காம இருக்கியே... !!!

தமிழ் தென்றல்
13-06-2008, 03:34 AM
தென்றலது என்னிடத்தில் சொல்லிச்சென்ற சேதி என்னவோ!

விளங்கியது... விளங்கியது.. :icon_b:

ஹ..ஹ..ஹா...:)
ஒரு வழியாய் விளங்கியதா...???

ஆனாலும், ஸ்ரீநிதி என்று அவர் மனைவியின் பெயர், பசியின் பிள்ளை காசி,, சிதம்பர ரகசியம் என சொல்லியும் நீங்களே சொன்னது போல் டியூப்லைட்டாக இருந்து விட்டீர்களே.. நிசியாரே...:D

சரி..சரி... கோபம் கொண்டுவிடாதீர்கள்... :cool:

minmini
13-06-2008, 06:22 AM
ஹ..ஹ..ஹா...:)
ஒரு வழியாய் விளங்கியதா...???

ஆனாலும், ஸ்ரீநிதி என்று அவர் மனைவியின் பெயர், பசியின் பிள்ளை காசி,, சிதம்பர ரகசியம் என சொல்லியும் நீங்களே சொன்னது போல் டியூப்லைட்டாக இருந்து விட்டீர்களே.. நிசியாரே...:D

சரி..சரி... கோபம் கொண்டுவிடாதீர்கள்... :cool:

நானும் இப்பத்தானே கண்டுபுடிச்சேன் :D:D:D:D:D

தமிழ் தென்றல்
13-06-2008, 05:34 PM
நானும் இப்பத்தானே கண்டுபுடிச்சேன் :D:D:D:D:D

:):):):D:D:D