PDA

View Full Version : ஹைக்கூ - தாரசுத் தட்டு



ஆர்.ஈஸ்வரன்
16-04-2008, 10:27 AM
தாழும் போது
கூடுகிறது மதிப்பு
தராசுத் தட்டில்

shibly591
16-04-2008, 11:34 AM
அருமை..தொடர்க இன்னும்

கண்மணி
16-04-2008, 12:08 PM
தாழும் பொழுது
கூடும் மதிப்பு
மந்திரிப் பதவி!!!

சிவா.ஜி
16-04-2008, 12:18 PM
தாழும் பொழுது
கூடும் மதிப்பு
மனைவியிடம்!

நல்லதொரு ஹைக்கூ ஈஸ்வரன். பாராட்டுக்கள்.

ஓவியன்
17-04-2008, 06:08 AM
நல்ல முரண் ஈஸ்வரன், இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=342154&postcount=241)யும் பதிவிட்டுள்ளேன்.