PDA

View Full Version : தமிழ் வானொலி (FM) அனைத்தும் ஒரே இடத்தில் கேட்டு மகிழ!



suresh2
15-04-2008, 01:17 PM
தமிழ் வானொலி (FM) அனைத்தும் ஒரே இடத்தில் கேட்டு மகிழ இங்கே (http://tamilradiofm.blogspot.com/) செல்லுங்கள் :icon_b:

க.கமலக்கண்ணன்
15-04-2008, 01:22 PM
மிக்க நன்றி சுரேஷ் உங்களின் பணியில் அருமை ஆனால் சென்னை சூரியன் பன்பலை மட்டு ஒலி வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை... அதை சரிசெய்துவிட்டால் மிக அருமை...

அற்புதமாக படைப்பு மிக்க நன்றி...

suresh2
15-04-2008, 02:01 PM
சூரியன் பண்பலை அவர்களின் தளத்திலேயே வேலை செய்யவில்லை. வேலை செய்தவுடன் சரி செய்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி.

அமரன்
15-04-2008, 02:14 PM
சுரேஸ்!
பல வானொலிகளை ஒரு தளத்தில் அறிமுகம் செய்யும் நீங்கள்,
நம்ம தளத்தில் உங்களை அறிமுகப்படுத்த மறந்து விட்டீர்களே.
ஒரு திரியினை இரு இடத்தில் தொடங்குவதை தவிருங்கள்.

நன்றி

ஷீ-நிசி
15-04-2008, 02:19 PM
நன்றி சுரேஷ்

அக்னி
15-04-2008, 04:44 PM
விரும்பிய தமிழ் வானொலிகளை இலகுவாகக் கேட்டு மகிழக்கூடியதாக உள்ளது.
பகிர்தலுக்கு நன்றி...

radiopriyan
15-04-2008, 06:33 PM
தமிழ் வானொலி (FM) அனைத்தும் ஒரே இடத்தில் கேட்டு மகிழ
www.lankasri.fm

suresh2
17-04-2008, 02:36 PM
அனைவருக்கும் நன்றி.

தமிழ்ப்புயல்
17-04-2008, 09:32 PM
அற்புதம்.
மிக்க நன்றி!!!

visu_raj87
19-04-2008, 05:05 PM
உங்கள் பணி மிக பாராட்டுக்குரியது.

நன்றியுடன்
விசு

விகடன்
19-04-2008, 05:15 PM
பாலைவனத்தில் பரிதவித்திருக்கும் என்னைப்போன்றோருக்கு இது பயன் தரு விடயமாக இருக்கும் சுரேஸ்.

நன்றி

மனோஜ்
19-04-2008, 07:13 PM
மிக்க நன்றி பகிர்வுக்கு

எண்ணம்
20-04-2008, 01:33 PM
வெளி நாடுகளில் வாழும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு மிக்க பயனாக அமையும். நன்றி

suresh2
23-04-2008, 01:48 PM
மற்ற மொழி பண்பலை வானொலிகளை இணைக்க இருக்கிறேன். உங்களுடைய விருப்பம் என்ன? எனக்குத் தெரிவியுங்கள். நன்றி.

mgandhi
23-04-2008, 07:25 PM
பகிர்வுக்கு மிக்க நன்றி

அனுராகவன்
24-04-2008, 04:53 AM
நண்பர் சுரேஷ்க்கு என் நன்றி..
உள்ளுர் வானெலி கெட்க முடியுது..ஆனால் வெளிநாட்டு FM எடுக்கலையே..