PDA

View Full Version : எண்ணத்தின் வணக்கம்...



எண்ணம்
14-04-2008, 10:44 PM
அனைவருக்கும் வணக்கம ...............

அக்னி
14-04-2008, 11:06 PM
அனைவருக்கும் வணக்கம ...............
வருக எண்ணம் அவர்களே...
வேறொரு திரியில் இருந்த உங்கள் வணக்கத்தை தனித்திரியாக்கி உள்ளேன். உங்களைப் பற்றி, பொதுவான சிறு அறிமுகத்தை, இத்திரியின் முதலாவது பதிவிலேயே தர வேண்டுகின்றேன்.

மன்றத்தில் என்றும் இணைந்திருந்து இன்புற்று, மேன்மை பெற,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

எண்ணம்
14-04-2008, 11:12 PM
நன்றி:)

நாகரா
15-04-2008, 01:38 AM
வணக்கம் எண்ணம் அவர்களே! உம் எண்ணங்களை எம்மோடு பகிர்ந்து எம்மோடு இணைந்திருப்பீர். உம்மைத் தமிழ் மன்றத்தில் வரவேற்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி

உமதன்பன்

அன்புரசிகன்
15-04-2008, 02:09 AM
வருக எண்ணம். அழகாக உங்கள் பதிவுகளை தாருங்கள்.

அனுராகவன்
15-04-2008, 02:59 AM
வருக எண்ணம். !!!
அழகாக உங்கள் பதிவுகளை தாருங்கள்.!!
தமிழ் மன்றத்தில் வரவேற்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி!!

எண்ணம்
15-04-2008, 03:08 AM
வரவேற்கும் அனைவருக்கும் நன்றி :icon_03:

சிவா.ஜி
15-04-2008, 04:20 AM
எண்ணம் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துகள்.

அமரன்
15-04-2008, 06:35 AM
நல்வரவு தோழரே!

விதிகளை படியுங்கள். பதிவுகளைத் தாருங்கள்.

வணக்கம் என்பது அறிமுகத்துக்கு பிள்ளையார் சுழி மட்டுமே. அதன் பின்னர் எவ்வளவோ இருக்கு.

வாழ்த்துகள்.

சுகந்தப்ரீதன்
15-04-2008, 06:39 AM
எண்ணங்களுக்கு எனது வாழ்த்துக்களும் வரவேற்ப்புகளும்..!!

தொடர்ந்து தங்கள் எண்ணங்களை மன்றத்தில் வெளியிடுங்கள்..!!

விகடன்
15-04-2008, 07:56 PM
வணக்கம் எண்ணம்.
உங்களை மன்றத்தினுள் வரவேற்கிறேன்.
எண்ணம் என்றுவிட்டீர்கள்.....
உங்களிற்கு செயல் வடிவம் கொடுக்கப்போவதுதான் யாரோ!!!

எண்ணம்
15-04-2008, 08:00 PM
எண்ணம் செயலாகியே தீரும் என்பது என் எண்ணம்.

விகடன்
15-04-2008, 08:03 PM
எண்ணம் செயலாகியே தீரும் என்பது என் எண்ணம்.

அப்படியாயின் உங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கப்போவதும் நீங்கள்தான்.

வித்தியாசமாகத்தான் உள்ளது.

எண்ணமே செயல்வடிவத்தையும் கொடுக்க உத்தேசித்திருப்பதால் அன்பர் எண்ணத்துக்கு பாராட்டுக்கள்.

lolluvathiyar
16-04-2008, 06:07 AM
ஆகா நீங்கள் நாங்களா அல்லது நாங்கள் நீங்களா என்னம் என்ற திருநாமத்தில் அவதரித்திருக்கும் நீங்கள் எங்கள் என்னமோ அல்லது உங்கள் என்னமோ. எது எப்படி இருந்தாலும் மானிடர்கள் அனைவருக்கும் என்னம் என்பது ஒன்று தான். சரியா. வரவேற்கிறேன்

செல்வா
16-04-2008, 07:20 PM
வாங்க எண்ணம்..... (கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு... வித்தியாசமா பேரு வைக்கிறேன்னு என்னல்லாம் எழுதுறாங்க... ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ?)... தங்கள் வரவு நல்வரவாகுக

அறிஞர்
16-04-2008, 11:34 PM
வாருங்கள் நண்பரே..
மன்ற விதிமுறைகளை படித்துவிட்டு பதிவுகளை கொடுங்கள்.

மனோஜ்
19-04-2008, 02:21 PM
உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்
தொடர்ந்து வாருங்கள்

எண்ணம்
20-04-2008, 01:12 PM
வாழ்த்துக்களுக்கும் வரவேற்புகளுக்கும் மிக்க நன்றி.

visu_raj87
20-04-2008, 01:44 PM
எண்ணம் அவர்களின் வரவு நல்வரவாகுக...

ஓவியா
24-04-2008, 09:42 AM
அனைவருக்கும் வணக்கம ...............

வணக்கம்.

அனுராகவன்
24-04-2008, 09:55 AM
வாழ்த்துக்களுக்கும் வரவேற்புகளுக்கும் மிக்க நன்றி.
யாருக்கு வாழ்த்தும்,வரவேற்ப்பும்
உங்களுக்கே நீங்களே வரவேற்பு தருவது வியப்பு..
வித்தியாசமான எண்ணம் போல..
ம்ம் அசத்துங்க..
அப்பரம் முக்கியமாக நான் பார்த்தது..
உங்கள் Additional Information ல்
Sex: இரண்டுமில்லை
அதே உங்கள் கையெழுத்தில் அப்ப எத்தனை அனைத்தும் காட்டுவது ஒன்றே!!

எண்ணம்
24-04-2008, 10:07 AM
யாருக்கு வாழ்த்தும்,வரவேற்ப்பும்
உங்களுக்கே நீங்களே வரவேற்பு தருவது வியப்பு..
வித்தியாசமான எண்ணம் போல..
ம்ம் அசத்துங்க..
அப்பரம் முக்கியமாக நான் பார்த்தது..
உங்கள் Additional Information ல்
Sex: இரண்டுமில்லை
அதே உங்கள் கையெழுத்தில் அப்ப எத்தனை அனைத்தும் காட்டுவது ஒன்றே!!


அனு அவர்களே, என்னை வாழ்த்தியவர்களுக்கும் வரவேற்றவர்களுக்கும் நான் தெரிவித்து கொண்ட நன்றி அது.
"அதே உங்கள் கையெழுத்தில் அப்ப எத்தனை அனைத்தும் காட்டுவது ஒன்றே!!"
இது புரியவில்லயே :confused::confused::confused::confused::confused::confused::confused:

அனுராகவன்
24-04-2008, 02:45 PM
நண்பரே நான் சொன்னது உங்கள் கையெழுத்தில் எங்கு அழுத்தினாலும் http://www.vethathiri.org/ என்று வந்தது..
அதனால் அப்படி கூறினேன்..
சாரி கொஞ்சம் தவறி கூறிவிட்டேன்..

எண்ணம்
25-04-2008, 12:10 AM
நண்பரே நான் சொன்னது உங்கள் கையெழுத்தில் எங்கு அழுத்தினாலும் http://www.vethathiri.org/ என்று வந்தது..
அதனால் அப்படி கூறினேன்..
சாரி கொஞ்சம் தவறி கூறிவிட்டேன்..


இதோ மாற்றிவிட்டேன். இந்த தளத்தை பார்த்தீர்களா? நிறைய விசயங்கள் உள்ளன

சாலைஜெயராமன்
25-04-2008, 02:44 AM
வாழ்த்துக்கள் திரு எண்ணம்.

ஒருமுகப்பட்ட தங்கள் எண்ண அலைகளால் உயிரூட்டப் பதிவினைத் தர வாழ்த்துகிறேன்

எண்ணம்
25-04-2008, 03:43 AM
வாழ்த்துக்கள் திரு எண்ணம்.

ஒருமுகப்பட்ட தங்கள் எண்ண அலைகளால் உயிரூட்டப் பதிவினைத் தர வாழ்த்துகிறேன்

எனது பதிவுகளில் எனது உயிரூட்டபட்ட எண்ணங்களை வெளிப்படுத்தவே முயற்சிக்கிறேன். வாழ்த்துக்கு் மிக்க நன்றி.

சூரியன்
27-04-2008, 11:00 AM
வாருங்கள் நண்பரே தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

விகடகவி
06-05-2008, 05:46 AM
வருக திரு எண்ணம்.
வாழ்த்துக்கள்
உந்தன் வருகைக்கு நன்றி..