PDA

View Full Version : "தில்பா மியூசிக்" பாடல்கள்

umesh
14-04-2008, 01:55 PM
வணக்கம் அன்பு உறவுகளே,
நாங்கள் "Thillpamusic" எனும் ஒரு ஸ்டியோவை ஆரம்பித்து ஒரு சில பாடல்களை வெளியிட்டுள்ளோம்.
அந்தப்பாடல்களை கேட்பதற்கோ அல்லது தரைவிறக்கம் செய்ய
இங்கே அழுத்தவும் (http://thillpamusic.com/songs.php?lang=2&m=2)

ஊங்களுடைய ஆலோசனைகள் அல்லது விமர்சனங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் அதனை தயவுபண்ணி இந்த மின்னங்சல் முகவரிக்களுக்கு அனுப்பிவையுங்கள்.
info@thillpamusic.com
thillpamusic@hotmail.com

நன்றி

ஆதவா
14-04-2008, 02:08 PM

நண்பரே! தங்களைப் பற்றிய அறிமுகத்தை இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) கொடுங்கள்...

தில்பா தளத்தைப் பார்வையிட்டேன். பாடகராக உங்கள் பெயர் இருந்தது மகிழ்ச்சி.......... உங்கள் பாதை மேலும் வளர வாழ்த்துகள்..

தமிழ்மன்றத்தில் பொதுவாக வியாபார நோக்குள்ள தளங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் தளத்தில் அவ்வாறான தகவல்கள் இல்லை எனினும் எங்கள் ஆலோசகர்கள் கவனித்து இத்திரியை தகுந்த இடத்திற்கு நகர்த்துவார்கள்....

அன்புடன்
ஆதவன்

umesh
15-04-2008, 09:22 AM

இந்த திரி தற்பொழுது எங்கே
மாற்றப்பட்ட்ருக்கின்றது?
இதைபற்றிய திரிகளை நான் போடுவதென்றால் எப்படி, எங்கே போடுவதென்று எனக்கு சற்று அறியத்தாருங்கள்
நிர்வாகி அவர்களே..

நன்றி

ஆதவா
15-04-2008, 09:57 AM
இந்த திரி தற்பொழுது எங்கே
மாற்றப்பட்ட்ருக்கின்றது?
இதைபற்றிய திரிகளை நான் போடுவதென்றால் எப்படி, எங்கே போடுவதென்று எனக்கு சற்று அறியத்தாருங்கள்
நிர்வாகி அவர்களே..

நன்றி

இணையத் தகவல்கள் பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது... நீங்கள் ஒரு சுட்டியைக் கொடுத்திருப்பதால், அது சுட்டிகள் பகுதியில் இருப்பது அவசியம்......

கீழ்கண்ட திரிகளைப் பார்வையிடுங்கள்.. ஒரு விளக்கம் கிடைக்கும்..

http://tamilmantram.com/vb/showthread.php?t=11843

http://tamilmantram.com/vb/showthread.php?t=7309

http://tamilmantram.com/vb/showthread.php?t=8400

மேலும் http://tamilmantram.com/vb/forumdisplay.php?f=39 இப்பகுதியிலுள்ள Sticky ஆக இருக்கும் திரிகளையும் பார்வையிடுங்கள்....

umesh
15-04-2008, 10:20 AM
மிக்க நன்றி பொறுப்பாளர் அவர்களே