PDA

View Full Version : அனுமதி உண்டா?



pgk53
14-04-2008, 01:54 AM
அன்புள்ள மன்ற நிர்வாகி அவர்களே,

நான் யாஹூ ஜியோசிட்டியில் எனது பெயரில் ஒரு புதிய தளம் செய்துள்ளேன்.

அதில் பக்திப் பாடல்கள், சொற்பொழிவுகள்,மெல்லிசை,பழைய தமிழ் திரைப்படப்பாடல்கள் என்று நிறைய இனைத்துள்ளேன்.

மன்ற நண்பர்கள் அனைவருக்கும் பயன்படும் விதமாக மன்றத்தில் அந்த முகவரியைக் கொடுக்கலாமா?????

அன்புரசிகன்
14-04-2008, 02:05 AM
மன்றவிதிகளுக்கு உட்பட்டு நீங்கள் அதனை தரலாம்.

praveen
14-04-2008, 05:20 AM
அதாவது, உங்கள் புரபைலில் நீங்கள், உங்கள் இனையத்தளம் என்பதில் கொடுத்து கொள்ளலாம். நீங்கள் அதில் வனிகநோக்கம் ஏதும் இல்லாமல்(அதாவது அட்சென்ஸ் அல்லது இன்ன பிற விளம்பரம் இடாமல் வைத்திருந்தால்) நிர்வாகி அவர்களுக்கு தனிமடலில் தெரிவித்து பின் அனுமதி கிடைத்தவுடன் ரோஜா மன்றம் பகுதியில் .இணையத் தகவல்கள், சுட்டிகள். என்ற உப பாரத்தில் திரி ஆரம்பித்து மற்றவர் அறிய தரலாம்.

அன்புரசிகன்
14-04-2008, 01:18 PM
வியாபாரநோக்கமற்ற நல்விடையங்களை மன்றத்தில் பகிர்வதில் பிரச்சனை ஏதுமில்லை. தகுந்த இடங்களில் உங்கள் பகிர்வுகளை தாருங்கள்...