PDA

View Full Version : சைமன்ட்டெக் இற்றைப்படுத்தல்...?



மஸாகி
13-04-2008, 02:37 PM
சைமன்ட்டெக் இற்றைப்படுத்தல் (Update) இலவசமாக கிடைக்கும் இணையத் தளங்கள் ஏதாவது இருந்தால் - சொல்லுங்களேன்..

நட்புக்கு - மஸாகி
13.04.2008

சாலைஜெயராமன்
14-04-2008, 02:33 AM
சைமன்ட்டெக் ன்னா என்னங்க ?

praveen
14-04-2008, 05:17 AM
சைமன்ட்டெக் இற்றைப்படுத்தல் (Update) இலவசமாக கிடைக்கும் இணையத் தளங்கள் ஏதாவது இருந்தால் - சொல்லுங்களேன்..

நட்புக்கு - மஸாகி
13.04.2008

சைமண்டெக் நார்ட்டன்ன் ஆண்டிவைரஸ் அப்டேட் தானே
கீழே உள்ள தளம் சென்று மேனுவல் (லைவ் அப்டேட் தவிர்த்து) முறையில் அப்டேட் பதிவிறக்கி பின் இனைய இனைப்பு இல்லாத கணிப்பொறிகளில் உள்ள சைமன்டெக் மென்பொருள்களை அப்டேட் செய்தத கொள்ளலாம். எந்த கேள்வியும் கேட்காமல் பதிவிறக்கக அனுமதிக்கும்.


http://securityresponse.symantec.com/avcenter/download/pages/US-N95.html

அதில்
End of Life for Floppy Disk Definition Sets

என்பதற்கு அடுத்துள்ளதே பதிவிறக்கி பயன்படுத்த -x86.exe என்று முடியும் அப்டேட்களே எல்லோருக்கும் உதவும்.

முயன்று பாருங்கள்.

மஸாகி
20-04-2008, 06:55 AM
அன்பு பிரவீண்,

உங்கள்
சென்டிமென்ட் போலவே
செயல்பாடும் இருக்கிறது..

எல்லோருக்கும் உதவ நினைக்கும்
என்னைப் போன்று - நீங்களும் வாழ்க..

நன்றி - இது வெறும் வார்த்தைகள் அல்ல..

நட்புக்கு - மஸாகி
20.04.2008

அறிஞர்
30-04-2008, 01:56 PM
நன்றி பிரவீன்
நல்ல தகவல்களை பரிமாறிக்கொள்ளுங்கள்...
(நம் தளத்திற்கு எந்த வில்லங்கம் வந்துவிடக்கூடாது.. என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்)

praveen
01-05-2008, 04:42 AM
நன்றி பிரவீன்
நல்ல தகவல்களை பரிமாறிக்கொள்ளுங்கள்...
(நம் தளத்திற்கு எந்த வில்லங்கம் வந்துவிடக்கூடாது.. என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்)

இந்த அப்டேட்களை அவர்களே சட்டப்பூர்வமாக வெளி தளங்களில் அறிவிக்க தருகிறார்கள். டவுன்லோடு.காம் போன்ற இலவச பதிவிறக்க தளங்களில் இந்த சுட்டிகள் 3 நாளுக்கொருமுறை இலவசமாக பதிவிறக்க தருகிறார்கள்.

வில்லங்கமானவற்றை நமது மன்றத்தில் எந்த காலத்திலும், நான் தரமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

பாலகன்
01-05-2008, 05:04 AM
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி மசாகி

அன்புடன்
பில்லா