PDA

View Full Version : START UP பிரச்சனை



அனுராகவன்
13-04-2008, 06:47 AM
கணினியில் START UP பிரச்சனை வருது..
அந்த பிரச்சனையே எப்படி சரிசெய்வது...
அதாவது .explore.exe என்று வருது..
என்ன செய்ய...
சில லிங்குகளும் வருகின்றன.

praveen
13-04-2008, 07:00 AM
சில ஸ்ட்ராடப் பிரச்சினை என்றால், சில மென்பொருள் உதவியுடன் தான் சரி செய்ய வேண்டும். :)

எக்ஸ்புளோரர் லோடு ஆகாமல் கம்ப்யூட்டர் (ஸ்டேட்டஸ் பார் வராது)ஏது?.

என்ன என்று தெளிவாக சொல்லாமல் பதில் எதிர்பார்த்தால் எப்படி.

அனுராகவன்
13-04-2008, 07:11 AM
கம்பியூட்டர் ஆன் செய்தால் உடனே ஸ்டக்காகி நிக்குது..
உடனே லாக் ஆஃப்(log off) செய்தால் .explore.exe வருது...
இதுதான் பிரச்சனை..

பாரதி
13-04-2008, 11:34 AM
அன்பு நண்பரே,

பிரவீண் கூறியது போல என்ன பிரச்சினை என்பதை தெளிவாக அறிந்தால் மட்டுமே தீர்வு காண முடியும். உங்கள் பிரச்சினையைத் தெளிவாக கூற முயலுங்கள்.

ஒரு வேளை உங்கள் கணினி நச்சுநிரலால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். அதை சரி செய்ய இயலுமா என்று முயற்சி செய்யுங்கள்.

கீழ்க்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவக்கூடும்.
http://www.velocityreviews.com/forums/t307758-exploreexe-graybirdg-virus.html

http://www.boredguru.com/modules/articles/article.php?item_id=87

அன்புரசிகன்
13-04-2008, 02:23 PM
கம்பியூட்டர் ஆன் செய்தால் உடனே ஸ்டக்காகி நிக்குது..
உடனே லாக் ஆஃப்(log off) செய்தால் .explore.exe வருது...
இதுதான் பிரச்சனை..

உங்கள் கணினி boot ஆகி windows ற்குள் செல்கிறதா?

ஆன் செய்தவுடன் பிரச்சனை என்றால் எப்படி logoff வரும்??? உங்கள் கேள்வியே குழப்பமாக உள்ளது.

praveen
14-04-2008, 05:33 AM
உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகி லாகின் புராம்ட் வந்து (ஒருவேளை சிங்கிள் யூசர்+பாஸ்வேர்டு இல்லை என்றால் லாகின் புராம்ப்ட் வராமல் தானே பூட் ஆகி) பின் அப்படியே ேங என்று உள்ளது என்கிறீர்கள்.

அதற்கு பிறகு கண்ட்ரோல் ஆல்ட் டெல் கீகளை ஒருசேர அழுத்தி லாக்ஆப் ஆவதையும் சொல்கிறீர்கள். (இதெல்லாம் நானே உருவகப்படுத்தி கொண்டது).

உங்கள் கம்ப்யூட்டரில் கடைசியாக (அதாவது நண்றாக இயக்கும் நிலைக்கு பின்) ஏதாவது மென்பொருள் பதிவேற்றி இருந்தால் சேப் மோடில் (கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது F8 கீயை விட்டு விட்டு அழுத்தினால் இந்த மெனுவரக்கூடும்) சென்று கண்ட்ரோல் பேனல் சென்று ஆட்-ரீமூவ் புரோகிராமில் அந்த மென்பொருளை நீக்கி திரும்ப இயக்கி பாருங்கள். அத்துடம் ரண் கமண்ட் (ஸ்டார்ட் மெனுவில் இருக்கும்) சென்று msconfig என்று கொடுத்து அதில் startup slection அதில் diagnostic setup என்பது கொடுத்து நார்மல் மோடில் பூட் செய்ய முடிகிறதா என்று பாருங்கள். அப்படி பூட் ஆனால் பின் அதே போல புரோகிராமை ரண் செய்து செலக்டீவ் ஸ்டார்டப்ல் ஒவ்வொன்றாக கொடுத்து ரீஸ்டார்ட் செய்து பாருங்கள்.

சரியான ஆண்டிவைரஸ் மெண்பொருள் கொண்டு கம்ப்யூட்டர் முழுவைதையும் ஸ்கேன் செய்து பாருங்கள் (ஸேப் மோடில்).

இறுதியாக முடியவில்லை என்றால் சேப் மோடில் சென்று பேக்கப் எடுத்து பின் புதிதாக விண்டோஸை பதிய பாருங்கள்.

அனுராகவன்
16-04-2008, 11:57 PM
Iexplorer.exe.Aplication Error
X the instrution at ox "01440e33"
refeenced memory at "0x505b2ebc"
The Memory could not be written.
Click on cancel to debug the program.

OK CANCEL

நான் START UP செய்யும் போது என்னுடைய SREENSAVER ஓப்பன் ஆகி ஸ்டாக் ஆகி நிக்குது..
அப்பரம் நான் CTR+ALT +DEL பட்டனை அழுத்தி லாக் ஆஃப் செய்தால் இப்படி ஒரு செய்தி வருகிறது..
கணினியும் இண்டர்நெட் ஓர்க்கிங் மிக மெதுவாக வேலை செய்யுது..
அதற்கு என்ன செய்ய...



Internet exploxer
Internet exploxer has encountered a problem and needs to close.
we are sorry your the inconvenince..

DEBURG SENDERROR DEPORT .DON'T SEND.



இப்படியும் தோன்றி நான் .DON'T SEND. அழுத்தினால் உடனே நின்று விடுது..
என்ன செய்ய..

praveen
17-04-2008, 06:58 AM
உங்கள் கேள்வி கேட்கும் முறை சரியில்லாததால் நான் இந்த திரியில் இருந்து விலகி கொள்கிறேன்.

முதலில் explorer என்றீர்கள், பிறகு iexplorer என்கிறீர்கள், நீங்கள் தெளிவாக தந்தால் தான் நாங்கள் வேலை மெனக்கெட்டு பதில் தர முடியும். இப்படி தந்தி அடிப்பது போல சிலவற்றை விட்டு பதில் கேட்டால் நேரம் தான் விரயம் ஆகும். கடைசி பதிவை முதலிலே தெளிவாக குறிப்பிட்டிருந்தால் அனைவர் நேரமும் மிச்சமாகியிருக்கும்.

அனுராகவன்
17-04-2008, 07:17 AM
உங்கள் கேள்வி கேட்கும் முறை சரியில்லாததால் நான் இந்த திரியில் இருந்து விலகி கொள்கிறேன்.

முதலில் explorer என்றீர்கள், பிறகு iexplorer என்கிறீர்கள், நீங்கள் தெளிவாக தந்தால் தான் நாங்கள் வேலை மெனக்கெட்டு பதில் தர முடியும். இப்படி தந்தி அடிப்பது போல சிலவற்றை விட்டு பதில் கேட்டால் நேரம் தான் விரயம் ஆகும். கடைசி பதிவை முதலிலே தெளிவாக குறிப்பிட்டிருந்தால் அனைவர் நேரமும் மிச்சமாகியிருக்கும்.
சாரி பிரவீண்..
எனக்கு கேள்வி எப்படி என்று தெரியல...
இப்போது சொல்லுங்கள்..