PDA

View Full Version : பவர்பாயிண்ட் 2007 ஐ பழைய பவர்பாயிண்டில் பார்க்கவேண்டுமா?



kavitha
11-04-2008, 10:55 AM
பவர்பாயிண்ட் 2007 ஐ பழைய பவர்பாயிண்டில் பார்க்கவேண்டுமா?

http://download.microsoft.com/download/f/5/a/f5a3df76-d856-4a61-a6bd-722f52a5be26/PowerPointViewer.exe

இந்த மென்பொருளை நிறுவினால் போதும். நீங்கள் பழைய வெர்சனில் உள்ள எந்த பவர்பாயிண்டையும் பார்க்கலாம்.

அன்புரசிகன்
11-04-2008, 11:11 AM
என்னிடம் 2007 office இருக்கிறது. ஆதனால் பரவாயில்லை...

பகிர்வுக்கு நன்றிகள்.