PDA

View Full Version : என் காதல் கற்பனைகள்....



நம்பிகோபாலன்
11-04-2008, 09:11 AM
என்னவென்று சொல்ல
ஏனென்றால்
எல்லாமே சொல்லியாகிவிட்டது
ம்ம்ஹும்....
என்னால் இருக்கமுடியாது
உன்னை பற்றிய
அழகான கனவுகளும்
என்
நிஜமான காதலும்
கேட்க தயாராயிரு
என் காதல் எண்ணங்களை
கட்டவிழ்த்து விடபோகிறேன்..

தொடரும்.....