PDA

View Full Version : சந்தர்பால் 2 பந்து 10 ரன் (V)



அறிஞர்
10-04-2008, 11:01 PM
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டதில், மேற்கு இந்திய அணியின் வெற்றி பெற்றது.

இலங்கை 235/7 (50 ஓவர்)

மேற்கு இந்தியா 223/9 (49 ஓவரில்)

கடைசி விக்கெட், கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி....
இந்நிலையில்... சந்தர் பால் கடைசி 2 பந்தில் 10 ரன் அடித்து.. பர பரப்பான வெற்றியை அணிக்கு தேடி தந்தார்.

மேற்கு இந்தியா 236/9 (50 ஓவர்)

அனுபவம் வாய்ந்த வாஸ் புல் டாஸ் பவுலிங்க் செய்தது பெரிய தவறு..

http://www.youtube.com/watch?v=c0e39lKa4qM

ஷீ-நிசி
11-04-2008, 12:27 AM
செம த்ரில்லிங்....

கடைசிபாலில் 6 அடித்து அணிக்கு வெற்றித்தேடித்தருவது என்பது வெகு சிலரால் மட்டுமே முடியும்.

வாழ்த்துக்கள் வெ.இண்டீஸ்க்கு.. பகிர்ந்தமைக்கு நன்றி அறிஞரே!

அனுராகவன்
11-04-2008, 01:43 AM
நானும் பார்த்தேன்..
நல்ல திரிலான கடைசி கட்டம்..
பிரமாதம்..
வெற்றி வெற்றி வெ.இண்டீஸ்க்கு!!!
என் நன்றி !!

அமரன்
11-04-2008, 09:03 AM
அனுபவம் வாய்ந்த வாஸ் புல் டாஸ் பவுலிங்க் செய்தது பெரிய தவறு..


அண்ணா...
இது போன்ற இக்கட்டா நிலைமைகளில், இறுதி ஓவரை வாஸ் வீசுவது வழக்கம். (ரணதுங்க காலத்தில் ஜெயசூர்யா) அப்போது ஃபுல் டாஸும் இல்லாமல், வழக்கமான பந்துவீச்சு முறையும் இல்லாமல், இரண்டுங்கெட்டான் வகையில் வாஸ் பந்துவீசுவார். சிலசமயங்களில் அவை பிசகி இப்படியான எதிர்மறை முடிவுகளை தந்துவிடும்.

அரிய காட்சி.. காணந்ததமைக்கு நன்றி..

அறிஞர்
11-04-2008, 02:11 PM
மற்றொரு வீடியோ

http://www.youtube.com/watch?v=PTV0Rlb4XiQ

அக்னி
11-04-2008, 02:33 PM
இரண்டாவது வீடியோ தெளிவாக உள்ளது.

அதுவும் இறுதி விக்கெட்டில் இறுதி பந்துவீச்சில்...
உண்மையிலேயே த்ரிலிங்கான சாதனைதான்.
கிடைத்த வாய்ப்பைத் தக்கமுறையில் பயன்படுத்தி சுவாரசியமான மகிழ்வை சந்திரபோல் ரசிகர்களுக்கு வழங்கிவிட்டார்.

அறிஞர்
11-04-2008, 03:29 PM
இது போல் மூன்று முறை நிகழந்துள்ளது.

1. 1986ல் சார்ஜாவில், பாகிஸ்தானின் மியாண்டட் இந்தியாவுக்கு எதிராக சேட்டன் சர்மா பாலில் 6 அடித்தது (டீவியில் இந்த போட்டியை நேரிடையாக பார்த்து.. நொந்துபோனேன்.)
2. 2006ல் ஜிம்பாவேயின் ப்ரேண்டன் டெய்லர் அடித்தது.
3. 2008ல் மேற்கு இந்தியாவின் சந்தர்பால் இலங்கைக்கு எதிராக அடித்தது.