PDA

View Full Version : மின்னஞ்சலில் புதிய வைரஸ்



சாலைஜெயராமன்
10-04-2008, 12:13 PM
அன்பு மன்றத்து உறவுகளே. நீங்கள் E-mail அதிகம் புழக்கத்தில் உள்ளவராயின் பின் வரும் தகவலைக் கவனிக்கவும். எனக்கு என் நண்பர் அனுப்பியது. மன்றத்து மக்களின் பார்வைக்கு.

Subject: Please be extremely careful

Please be extremely careful especially if using internet mail such as Yahoo, Hotmail and AOL and so on.

This information arrived this morning direct from both Microsoft and Norton. Please send it to everybody you know who has access to the Internet.

You may receive an apparently harmless email with a Power Point presentation 'Life is beautiful.’

If you receive it DO NOT OPEN THE FILE UNDER ANY CIRCUMSTANCES, and delete it immediately.

If you open this file, a message will appear on your screen saying: 'It is too late now, your life is no longer beautiful.’

Subsequently you will LOSE EVERYTHING IN YOUR PC and the person who sent it to you will gain access to your n am e, e-mail and password.

This is a new virus which started to circulate on Saturday afternoon.
AOL has already confirmed the severity and the antivirus software's are not capable of destroying it.

The virus has been created by a hacker who calls himself 'life owner.'

PLEASE SEND A COPY OF THIS EMAIL TO ALL YOUR FRIENDS and ask them to PASS IT ON IMMEDIATELY.


கவனமாக இருக்கவும்

ஆதி
10-04-2008, 12:20 PM
பகிர்தலுக்கு நன்றி ஐயா, இவை novice hacker என்று அழைக்கப்படும் script kiddies என்னும் வகையினரால் உருவாக்கப் பட்ட வைரஸாகத்தான் இருக்கும்.. hacking சித்தர்கள் இதுப்போன்ற வைரஸ்களை உருவாக்குவதில்லை..

சிவா.ஜி
10-04-2008, 12:26 PM
ஒரு வருடமாகவே இந்த மின்னஞ்சல் உலவிக்கொண்டிருக்கிறது. இதுவே வைரஸ் ஆக இருக்குமோ என்று ஒரு சந்தேகம் எனக்கு. தகவலுக்கு மிக்க நன்றி அய்யா.

அனுராகவன்
11-04-2008, 12:02 AM
நானும் இது போன்ற வைரஸை கண்டேன் நணபரே!!
என்ன செய்து அதை விட்டு விலக..
அதற்கு எதாவது ஆப்ஸன் உள்ளதா..
அதை நம் இமெயில் வராமல் தடுக்க...
தகவலுக்கு மிக்க நன்றி