PDA

View Full Version : மணி காட்டும் மனிதர்கள்....விந்தை



அனுராகவன்
10-04-2008, 12:44 AM
http://billychasen.com/clock/

நண்பன் எனக்கு அனுப்பியது..
கண்ணில் பட்டதும் சுட்டுவிட்டேன்...
போய்த்தான் பாருங்களேன் மணி என்னனு...
பார்த்து ரசிக்க வேண்டும்..
ரொம்ப நன்றி ..

ஜெயாஸ்தா
10-04-2008, 05:38 AM
ரசிக்கும்படி இருக்கிறது மனிதகடிகாரம். நன்றி அனு.

ஆதி
10-04-2008, 05:47 AM
நல்லா இருக்குங்க அக்கா.. பகிர்ந்தமைக்கு நன்றி..

அனுராகவன்
10-04-2008, 07:33 AM
நன்றி ஜெயஸ்தா மற்றும் ஆதி அவர்களே!!
என் நன்றியும்...
வாழ்த்தும்..
தொடர்ந்து வாருங்கள்!!

சூறாவளி
25-10-2010, 04:30 AM
ஹா ஹா... ரொம்ப ரசித்தேன். :D

நன்றிகள்...

M.Jagadeesan
25-10-2010, 05:00 AM
மணி காட்டும் மனிதர்களைக்
காட்டிக் கொடுத்த அனுவுக்கு
நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
22-11-2010, 05:08 PM
மணியான நேரத்தை காட்டும் மனிதர்களின் கடிகாரம் அருமை அனு அவர்களே
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

அனுராகவன்
14-08-2012, 08:32 PM
மணியான நேரத்தை காட்டும் மனிதர்களின் கடிகாரம் அருமை அனு அவர்களே
என்றும் அன்புடன்
த.க.ஜெய்
நன்றி

ஜானகி
15-08-2012, 04:14 AM
மணியான பதிவு !

aren
15-08-2012, 05:37 AM
நல்ல ரசனை உள்ளவர் போலிருக்கிறார் இந்த படைப்பாளி. மிகவும் அழகாக உள்ளது இந்தக் கடிகாரம்

அனுராகவன்
17-08-2012, 05:59 PM
என் நன்றியும்...வாழ்த்தும்..
தொடர்ந்து வாருங்கள்!!

jayanth
20-08-2012, 04:29 AM
சுட்டதும் சுட்டீங்க...சூப்பராக சுட்டீங்க... நல்லாருக்கு...

அனுராகவன்
25-08-2012, 11:59 PM
சுட்டதும் சுட்டீங்க...சூப்பராக சுட்டீங்க... நல்லாருக்கு...

நன்றி

கனிவேல்ப்ரியா
26-08-2012, 03:48 PM
அருமை அச்சலா!

sarcharan
27-08-2012, 02:21 PM
அருமை. ரசித்தேன்

அனுராகவன்
30-08-2012, 04:53 PM
அருமை அச்சலா!
நன்றி தோழி..
தொடர்ந்து வாருங்கள்

அனுராகவன்
30-08-2012, 04:55 PM
அருமை. ரசித்தேன்
நன்றி தோழா

எந்திரன்
08-01-2014, 10:31 AM
நல்ல மனிதர்கள்