PDA

View Full Version : பங்கு ராசி ..ஏப்ரல்..



srimariselvam
09-04-2008, 01:49 PM
<<<<<<<<<<<<<<<<<<பொன்மழை பொழியட்டும்<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


மேஷம்
சந்தையின் போக்கிற்கேற்ப முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்பு மேஷராசிக்காரர்களுக்கு பிரகாசமாகவே உள்ளது. வாங்க, விற்க என்று இம்மாதம் பரபரப்பாக வர்த்தகத்தில் ஈடுபட்டு லாபம் ஈட்டலாம். பாதகநிலைகளில் இருந்து மீண்டும் சாதகமாகவும் லாபம் ஈட்டவாய்ப்புள்ளது. இருப்பினும் மாதத்தின் பிற்பாதியில்தான் இந்த ராசிக்காரர்களுக்கான யோககாலம் துவங்கவுள்ளது என்பதை கருத்தில்கொள்ளவும்.
ஏப். 1 2 3 4 தேதிகளில் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடலாம்
ஏப். 5 6 தேதிகளில் தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது
ஏப் 7 8 தேதிகளில் மீண்டும் தின வர்த்தகத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரி’கலாம்.
ஏப் 9 10 தேதிகளில் தின வர்த்தகத்தில் குறைந்தளவில் ஈடுபடலாம்.
ஏப் 11 12 13 14 தேதிகளில் தின வர்த்தகத்திற்கு சாதகமான நாட்கள்.
ஏப் 15 16 17 தேதிகளில் தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.
ஏப் 18 19 20 21ம் தேதிகளில் தினவர்த்தகத்தில் உற்சாகத்துடன் ஈடுபடலாம்.
ஏப் 22 23 24ம் தேதிகளில் தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.
ஏப் 25 26 27 தேதிகளில் தினவர்த்தகம் குறைந்தளவு நன்மையை தரும்.
ஏப் 28 29 தேதிகளில் பங்கு வர்த்தகத்தில் பரபரப்பாக ஈடுபடுவீர்கள்.
ஏப்30ம் தேதி தினவர்த்தகம் உங்களுக்கு சாதகமான பலனையே தரும்.
கவனிக்க வேண்டிய துறைகள்: நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கட்டுமானப்பொருட்கள் தயாரிப்பு சர்க்கரை நிறுவனங்கள்
-------------------------
B]
ரிஷபம் [/B]சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்ற மாதத்தை போன்று இம்மாதமும் உங்களை பாதித்தாலும் லாபப்பாதைக்கு திரும்ப இம்மாதத்தில் நல்லவாய்ப்பு ஏற்பட்டுள்ளது கைநிறைய சேமிப்பும் சுபசெலவுகளும் தாராளாமாக இருக்கும் மாத முற்பகுதியில் காணப்படும் தாராளம் பிற்பகுதியில் காணாமல் போக வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும்
ஏப் 1, 2 தினவர்த்தகத்தில் தாராளமாக ஈடுபடலாம்
ஏப் 3, 4 தேதிகளில் தினவர்த்தகம் சோர்வளிக்கலாம்
ஏப் 5 6 தாராளமாக தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 7 8 தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது
ஏப்9 10 தேதிகளில் தினவர்த்தகத்தில் ஈடுபடலாம்
ஏப்11 12 தின வர்த்தகம் குறைந்தளவில் எச்சரிக்கையாக செய்யவும்
ஏப் 13 14 தேதிகளில் நீண்டகால திட்டங்களில் முதலீடுசெய்யலாம்
ஏப் 15 16 17 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 18 19தேதிகளில் தினவர்த்தகம் சுமாரான லாபம் தரும்
ஏப் 20 21 22 23 24 தேதிகளில் தினவர்த்தகத்தில் தாராளமாக ஈடுபடலாம்
ஏப் 25 26 27 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 28ல் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 29 30ம் தேதிகளில் தினவர்த்தகம் உஷாராக செய்யவேண்டும்
கவனிக்க வேண்டிய துறைகள்: பேன்சி பொருட்கள் தயாரிப்புத்துறை மீடியா விவசாயம் வங்கி தரகு சம்பந்தமான துறைகள்
-----------------

மிதுனம்கடந்த சில மாதங்களில் பங்குவர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்துவந்த நீங்கள் கடந்த மாதம் பிற்பகுதியிலிருந்து லாபம் பார்த்து வருவீர்கள். இம்மாதம் முதல் பாதியில் உங்களுக்கு லாபதிசை தொடரும் சந்தை தொடர்பாக முற்காலத்தில் நீங்கள் பெற்ற தகவல்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஏப் 1 2 தேதிகளில் தினவர்த்தகம் பரபரப்புக்கு பின்னர் லாபம் தரும்
ஏப் 3 4 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 5 6 7 8 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 9 10 11 12 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 13 14 15 16 17 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 18 19 தேதிகளில் தினவர்த்தகம் உஷாராக செய்யவும்
ஏப் 20 கையிருப்பு பங்குகளை விற்கலாம்
ஏப் 21 22 தினவர்த்தகம் தவிர்த்து நீண்டகால முதலீடுகளில் ஈடுபடலாம்
ஏப் 23 24 25 26 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 27 தினவர்த்தகத்தில் உஷாராக இருக்கவேண்டும். பகல் 12மணிக்குள் வர்த்தகத்தை முடித்துவிடவும்
ஏப் 28 29 30 தேதிகளில் தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது
கவனிக்க வேண்டிய துறைகள்: சினிமா மீடியா கல்வி பார்மா துறைகளில் லாபமீட்டலாம்
--------------------

கடகம்
சந்தையில் நீங்கள் சொல்லும் விலைக்கு வாங்க ஆளில்லாததாலும் வாங்கும் விலைக்கு கொடுக்க ஆளில்லாததாலும் தொடர்ந்து சந்தை நெருக்கடியை சந்தித்துவரும் கடகராசிக்காரர்கள் இம்மாதம் சற்று நிம்மதியடைவார்கள் என கிரகங்கள் சொல்கின்றன
ஏப் 1 ல் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 2 3 4ம் தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 5 தினவர்த்தகத்தில் உஷார் தேவை
ஏப் 6 தினவர்த்தகத்தில் உஷார் தேவை
ஏப் 7 8 தேதிகளில் தினவர்த்தகத்தில் ஈடுபடலாம்
ஏப் 9 10 தேதிகளில் தினவர்த்தகம் சந்தோஷமளிக்கும்
ஏப் 11 12 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 13 14 தினவர்த்தகம் செய்யலாம் குறுகிய நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றநாட்கள்
ஏப் 15 16 17 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 18 19 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 20 நீண்டகால முதலீட்டிற்கு ஏற்றநாள் தினவர்த்தகமும் செய்யலாம்
ஏப் 21 22 23 24 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 25 26 27 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 28 29 தேதிகளில் குறுகிய நீண்டகால முதலீட்டு திட்டங்களை தேர்வுசெய்யலாம்
ஏப் 30 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
கவனிக்க வேண்டிய துறைகள்: தரகு நிறுவனங்கள் வங்கி பங்குகள் போக்குவரத்து நிறுவனங்கள்
---------------

சிம்மம்
சிம்மராசிக்காரர்களுக்கு சாதகமான மாதமாக ஏப்ரல் மாதம் இருக்கும் கையிருப்பு பங்குகளுக்கு நல்ல விலை கிடைக்கும் புதிதாக முதலீட்டில் ஈடுபடவும் செய்வீர்கள் கலகலப்பான மாதமாக இம்மாதம் விளங்கும்
ஏப் 1 2 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 3 4 5 6 தேதிகளில்தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 7 8 9 10 தேதிகளில் தினவர்த்தகத்தில் ஈடுபடலாம் நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்றநாட்கள்.
ஏப் 11 12 தினவர்த்தகம் லாபம் தரும்
ஏப் 13 14 தேதிகளில் தினவர்த்தகத்தில் உஷாராக இருக்கவும்.
ஏப் 15 16 17 18 19 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 20 21 22 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 23 24 தினவர்த்தகம் உஷாராக செய்யவும்
ஏப் 25 26 27 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 30 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
கவனிக்க வேண்டிய துறைகள்: தங்கம் வெள்ளி இரும்பு மின்சாரம் எப்எம்சிஜி நிறுவனங்கள் காகித நிறுவனங்கள்
--------------------

கன்னி
பங்குவர்த்தகத்தில்பரபரப்பாக ஈடுபட்டுவரும் இந்தராசிக்காரர்கள் இம்மாதமும் அதேபோன்ற நிலையிலே வர்த்தகம் செய்வார்கள் கிரகநிலைகள் இம்மாதத்தின் இறுதிப்பகுதியில் இவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது
ஏப் 1 2 3 4 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 5 6 7 8 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 9 10 தேதிகளில் தினவர்த்தகத்தில் உஷாராக இருக்கவும்
ஏப் 11 12 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 13 14 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 15 16 17 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 18 19 தினவர்த்தகம் செய்யலாம் கையிருப்பு பங்குகளை விற்கலாம்
ஏப் 20 21 22 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 23 24 25 26 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம் நீண்டகால முதலீட்டு திட்டங்களில் ஈடுபடலாம்
ஏப் 27 28 29 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 30 தினவர்த்தகம் செய்யலாம்
கவனிக்க வேண்டிய துறைகள்: வங்கிகள் நிதிநிறுவனங்கள் மீடியா சினிமா நிறுவனங்கள்
---------------

துலாம்
சந்தை குறித்து மனதில் குழப்பமும் பயமும் அடிக்கடி ஏற்படுவதற்க காரணமே உங்கள் கிரக நிலைகள்தான் வாங்கியவற்றை விற்க முடியாமலும் தோதான விலைக்கு வாங்கமுடியாமலும் சில மாதங்களுக்கு சந்தை உங்களை அல்லாடவிட்டுவந்தாலும் இம்மாத முதல் இரண்டு வாரங்கள் சந்தையில் நீங்கள் சுதாரிக்க வாய்ப்புள்ளது
ஏப் 1 2 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 3 4 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 5 6 7 8 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 9 10 11 12 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 13 14 15 16 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம் குறுகிய நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்றநாட்கள்
ஏப் 17 18 19 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 20 21ம் தேதிகளில் தினவர்த்தகம் உஷாராக செய்யவும்
ஏப் 22 23 24ம் தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 25 26 27 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 28 29 30 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
கவனிக்க வேண்டிய துறைகள்: பார்மாதுறை மருத்துவமனை நிர்வாகம் பொதுத்துறை நிறுவனங்கள்
----------------

விருச்சிகம்
உழைப்பிற்கேற்ற லாபமில்லாததால் சந்தைமீது வெறுப்பில் உள்ள விருச்சிக ராசிக்காரர்களே தங்களுக்கு இதுபோன்ற வெறுப்பு’கு காரணமே கிரகநிலைதான் என்று உணருங்கள் ஆனால் இம்மாத துவ’கத்திலேயே உங்களுக்கு மனநிம்மதியும் ஆறுதலும் அளிக்கக்கூடிய வகையில் சந்தை சாதகமானதாக விளங்கும்
ஏப் 1 2 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 3 4 5 6 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பதுநல்லது
ஏப் 7 8 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 9 10 தேதிகளில் தினவர்த்தகம் நீண்டகால முதலீட்டு திட்டங்களில் ஈடுபடலாம்
ஏப் 11 12 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 13 14 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 15 16 17 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 18 19 தேதிகளில தினவர்த்தகம் தாராளமாக செய்யலாம்
ஏப் 20 21 22ம் தேதிகளில் தினவர்த்தகம் செய்வதை தவிர்க்கலாம்
ஏப் 23 24 25 26 27 28 29 தேதிகளில் தினவர்த்தகம் லாபம் தரும்
ஏப் 30ம் தேதி தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
கவனிக்க வேண்டிய துறைகள்: எப்எம்சிஜி நிறுவனங்கள் ரீடெய்ல் நிறுவனங்கள் ஜூவல்லரி நிறுவனங்கள்
----------------------

தனுசு
சந்தையின் போக்கு உங்கள் பொறுமையையும் பணத்தையும் சோதித்து வருவதால் சந்தையை குறித்து விரக்தியின் விளிம்பு’கு சென்றுள்ள தனுசு ராசியினர் சற்று நிதானமாக சந்தையை அணுகுவது நல்லது
ஏப் 1 2 3 4ல் தினவர்த்தகத்தில் ஈடுபடலாம்
ஏப் 5 6 தேதிகளில் தினவர்த்தகத்தில் ஈடுபடலாம் கையிருப்பு பங்குகளை விற்கலாம்
ஏப் 7ம் தேதி கையிருப்பு பங்குகள் வற்கலாம்
ஏப் 8ம் தேதி தினவர்த்தகம் தவிர்க்கவும்
«ப் 9 10ம் தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 11 12 13 14 15ம் தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 16 17 தினவர்த்தகத்தில் உஷாராக இருக்கவேண்டும்
ஏப் 18 19ம் தேதிகளில் கையிருப்பு பங்குகளை விற்கலாம் தினவர்த்தகத்தில் ஈடுபடலாம்
ஏப் 20 21 22ம் தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 23 24 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 25 26 27 தேதிகளில் தினவர்த்தகம் சிறிதளவு செய்யலாம்
ஏப் 28 29ம் தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 30 தினவர்த்தகம் செய்யலாம்
கவனிக்க வேண்டிய துறைகள்: ஜவுளி காகிதம் வங்கி தரகு நிறுவனங்கள்
----------------

மகரம்
சந்தையில் வர்த்தக பரிமாற்றத்தில் தினமும் ஈடுபடுவதை விடவும் பார்த்துக்கொண்டிருப்பதே சிறப்பானது என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள் ஆனால் அவ்வப்போது சந்தையின் போக்குக்கேற்ப சுதாரித்துக் கொண்டு சம்பாதிப்பதில்தானே புத்திசாலித்தனம் உள்ளது
எனவே சந்தையில் தாராளமாகவும் உஷாராகவும் ஈடுபடுங்கள்
ஏப் 1 2 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 3 4 5 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 5 6 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 7 8 தினவர்த்தகம் பரபரப்பாக இருக்கும்
ஏப் 9 10 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 11 12 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 13 14 தினவர்த்தகம் உற்சாகம் தரும்
ஏப் 15 16 17 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 18 19 தினவர்த்தகத்தில் உஷாராக ஈடுபடுங்கள்
ஏப் 20 21 கையிருப்பு பங்குகளை விற்கலாம் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 22 23 24 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 25 26 27 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 28 29 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 30 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
கவனிக்க வேண்டிய துறைகள்: ஜவுளி, காகிதம், ப்ளாஸ்டிக் அலங்காரப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்
-----------------------

கும்பம்
சந்தையில் பணம் பார்க்கும் ஆசையில் அவசரம், பதட்டம், மனஉளைச்சல் என்று அல்லல்பட்டு வரும் உங்களுக்கு இந்தமாதம் உற்சாகம் அளிக்கும். நீ ண்டகால குறுகிய கால முதலீட்டு திட்டங்களிலும் மனஉறுதியுடன் ஈடுபடுவீர்கள்
ஏப் 1 2 தேதிகளில் தினவர்த்தகம் உற்சாகம் தரும் இருப்பினும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது
ஏப் 3 4 தேதிகளில் கவனமுடன் தினவர்த்தகம் செய்யவும்
ஏப் 5 6 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 7 8 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம் நீண்ட குறுகியகால முதலீட்டுகளுக்கு ஏற்றநாள்
ஏப் 9 10 தினவர்த்தகம் பரபரப்பாக இருக்கும்
ஏப் 11 12 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 13 14 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 15 16 17 18 19தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
ஏப் 20 கையிருப்பு பங்குகளை விற்கலாம்
ஏப் 21 22 23 24 தேதிகளில் வர்த்தகம் குறைந்தளவில் செய்யலாம்
ஏப் 25 26 27 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 28 29 30தேதிகளில் தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
கவனிக்க வேண்டிய துறைகள்: கட்டுமானம் விவசாயம் இன்ஜினியரிங் மின்சார துறைகள் சாதகமாக இருக்கும்
-------------------


மீனம்
சந்தையில் ஜெயிப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவரும் மீனராசிக்காரர்களுக்கு சந்தையில் பதட்டமாகவும் பரபரப்பாகவும் இறங்காமல் நன்றாக ஆலோசித்து முடிவெடுத்தால் எல்லாநாட்களும் உங்களுக்கு இனிய நாட்களே.
ஏப் 1 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 2 தினவர்த்தகத்தில் உஷார் தேவை
ஏப் 3 4 தினவர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது
ஏப் 5 6 தினவர்த்தகம் உற்சாகம் தரும்
ஏப் 7 8 தினவர்த்தகத்தில் உஷார் தேவை
ஏப் 9 10 தினவர்த்தகம் சௌகர்யம் தரும்
ஏப் 11 12 தேதிகளில் தினவர்த்தகம் பரபரப்பையும் டென்ஷனையும் தரும்
ஏப் 13 14தினவர்த்தகம் சிறிதளவு செய்யலாம்
ஏப் 15 16 17 18 19 20 தேதிகளில் தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 20 21 22 தேதிகளில் தினவர்த்தகம் தவிர்க்கவும்
ஏப் 23 24 தேதிகளில் தினவர்த்தகம் உஷாராக செய்யவும்
ஏப் 25 26 27 கையிருப்பு பங்குகளை விற்கலாம் தினவர்த்தகமும் பலனளிக்கும்
ஏப் 28 29 தினவர்த்தகம் செய்யலாம்
ஏப் 30 தினவர்த்தகம் தவிர்ப்பது நல்லது
கவனிக்க வேண்டிய துறைகள்: டிவி சினிமா நிறுவனங்கள் மோட்டார் நிறுவனங்கள் பொழுதுபோக்கு நிறுவனங்கள்

ஜெயாஸ்தா
10-04-2008, 05:27 AM
என் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இந்தமாத பங்கு ராசிபலன் தந்த என் அன்பு நண்பர் திரு.மாரிச்செல்வம் அவர்களுக்கு நன்றி. அத்திபூத்தாற்போல் மன்றத்திற்கு வராமல் அடிக்கடி வந்து மன்றத்தை மகிழச் செய்யுங்கள் நண்பரே...!