PDA

View Full Version : Flash - ActionScript பற்றி முழுமையாக கற்க?



reader
09-04-2008, 06:54 AM
மேக்ரோ மீடியாவின் முக்கியமான சாப்ட்வேர் பிளாஷ் அதை தற்போது அடோப் வாங்கிவிட்டது.. நான் தற்போது பிளாஷ் பற்றி முழுமையாக கற்கலாம் என்று இருக்கிறேன்.. அதில் ஆக்ஷன் ஸ்கிரிப்டை பற்றி முழுமையா எவ்வாறு அறிந்துக் கொள்ள முடியும்...

மேலும் இந்த பிளாஷ் சாப்ட்வேரின் மூலம் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் தயாரிக்க முடியுமா? அவ்வாறு இல்லை எனில் எந்த ஒரு சாப்ட்வேர் பெஸ்டாக இருக்கும்.... தெரிந்தவர்கள் விவரங்களை கொஞ்சம் கூறவும்