PDA

View Full Version : சில மென்பொருட்கள் கற்க உதவி வேண்டும்



தங்கவேல்
08-04-2008, 10:09 PM
அன்பு நண்பர்களே,
1998ம் வருடம் சென்னையில் இருக்கும் SSI யில் விசி++ படித்து புராஜெக்ட் ஒன்றும் செய்தேன்.

பின்னர் சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரியில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி செய்தேன். இடைப்பட்ட காலத்தில் விசியுடன் டச் விட்டுப் போனாலும் மறக்கவில்லை.

எனக்கு கோவையில் இருக்கும் கணிப்பொறி நிறுவனங்களில் பணி புரிய வேண்டுமென்ற கட்டுக்கடங்காத ஆவல்.

அடுத்து என்ன படிக்கலாம். எந்த சாப்ட்வேர் படித்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

ஜாவா, சியில் நல்ல பரிச்சயம் உண்டு. அத்துடன் ஆரக்கிளிலும் நல்ல பரிச்சயம் உண்டு.

ஒரு முழுமையான கணினி வல்லுனராக வர வேண்டும் என்ற ஆவல்.

அதற்கு எந்த சாப்ட்வேர் படித்தால் முன்னேற்றம் கிடைக்கும் என்று சொன்னால் படிப்பேன்.

உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.