PDA

View Full Version : ஒரு சந்தேகம்



SathyaThirunavukkarasu
08-04-2008, 12:42 PM
அழகு குறிப்புகள் பகுதியில் கொடுக்கவேண்டிய குறிப்பை மறுத்துவ பகுதியில் கொடுத்துவிடெனெ இதை மாற்ற முடியுமா??

அமரன்
08-04-2008, 12:45 PM
மாற்றலாம் சத்யா அவர்களே!!!
பொறுப்பாளர்கள் கண்ணுற நேர்ந்தால் மாற்றுவார்கள்.
திரியின் வலது பக்க மூலையில் இருக்கும் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/report.gif (http://www.tamilmantram.com/vb/report.php?p=340450) பொத்தானை அழுத்தி பொறுப்பாளர்களுக்கு சொன்னாலும் மாற்றுவார்கள்..

குறிப்பிட்ட பதிவு சரியான இடத்தில் வைக்கப்பட்டது.

SathyaThirunavukkarasu
08-04-2008, 01:25 PM
மிக்க நன்றி அமரன் அவர்களே

செல்வா
08-04-2008, 01:57 PM
மாற்றலாம் சத்யா அவர்களே!!!
பொறுப்பாளர்கள் கண்ணுற நேர்ந்தால் மாற்றுவார்கள்.
திரியின் வலது பக்க மூளையில் இருக்கும்
:icon_p::icon_p::icon_p:

அமரன்
08-04-2008, 03:23 PM
வலப்பக்க மூளை இடப்பக்க மூளை என்று நமது மூளையில் பிரிவுகள் இருந்தால்....
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பங்காளி(ளீ)..