PDA

View Full Version : மக்கள் தொலைக்காட்சியில் நம் மன்றம்..?!!

இதயம்
08-04-2008, 06:55 AM
நண்பர்களே..!
தமிழுக்கு முக்கியம் தரும் மக்கள் தொலைக்காட்சியில் இரு நாட்களுக்கு முன் (06-04-2008) சவுதி நேரப்படி இரவு 10-40 மணியளவில் தினம் ஒரு வலை தளத்தை அறியும் நிகழ்ச்சியில் நம் தமிழ் மன்றம் பற்றி நிகழ்ச்சி அளித்ததாக அதை பார்த்த என் நண்பரொருவர் கூறினார். நம் மன்ற உறவுகள் யாருக்காவது அந்த நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு கிடைத்ததா..? அப்படி கிடைத்ததென்றால் நம் மன்றம் தொடர்பில் என்னென்ன விளக்கப்பட்டது என்பதை அறியத்தாருங்களேன்..!!

RRaja
08-04-2008, 07:26 AM
அடடா.. இதை முன்பே தெரிவித்திருந்தால் தூங்காமல் பார்த்திருந்திருப்பேனே!

மனோஜ்
08-04-2008, 10:41 AM
நல்ல விஷயம் யாராவது பார்த்தீர்கலா

பூமகள்
08-04-2008, 12:11 PM
அச்சச்சோ.. நானும் பார்க்க தவறிட்டேனே..!!:frown::frown:
எப்போதும் இரவு மக்கள் தொலைக்காட்சி தான் வீட்டில் ஓடும்..:icon_rollout: ஆனால் அன்று பார்க்கத் தவறிட்டேனே..!! :traurig001::traurig001:

யாராவது விரிவாக சொல்லுங்க மக்களே..!! :062802photo_prv::icon_good::icon_clap:

ஆனா.. இந்த செய்தி கேட்டு.. பூவும் மலரும்...:huepfen024::huepfen024: "ஹை ஹை"-ன்னு இப்படி குதிச்சிட்டு இருக்கோம்..!..!! :4_1_8::082502now_prv:

reader
08-04-2008, 12:15 PM
சரி பார்த்தவங்க யாரச்சும் கொஞ்சம் இங்க விளக்குங்கள்

அமரன்
08-04-2008, 12:21 PM
சரி பார்த்தவங்க யாரச்சும் கொஞ்சம் இங்க விளக்குங்கள்
சரி பார்த்தவங்க யாருமில்லைன்னாலும்,
பார்த்தவங்க யாராச்சும் சொல்லுங்கள்..

கோவிச்சுக்காதீங்க.. சும்மா லுலுலுவாயிக்கு..

உங்களைப் பற்றி எங்களுக்கு இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) நீங்கள் சொல்லலாமே..
(இது லுலுவாஜிக்கு இல்லீங்க)

SathyaThirunavukkarasu
08-04-2008, 12:55 PM
நான் தினந்தோரும் இந்த நிகழ்ச்சி பார்ப்பேன். ஆனால் அன்று பார்க்கவில்லை, பொதுவாக இந்த நிகழ்ச்சியில் ஒரு தமிழ் வலைதளத்தை அறிமுகப்படுத்தி அதில் என்ன என்ன உள்ளது, சிறப்பு அம்சம் பற்றி சொல்லுவார்கள்

சிவா.ஜி
08-04-2008, 12:57 PM
நானும் அதே. எத்தனையோ வலைதளங்களைப் பற்றிய நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். நம் மன்றத்தைப் பற்றி காட்டும்போது தவறிவிட்டேன். என்ன கொடுமை சரவணன்....?????

செல்வா
08-04-2008, 01:16 PM
என்ன கொடுமை சரவணன்....?????
என்ன கொடுமை சிவா அண்ணா இது....

இதயம்
08-04-2008, 02:33 PM
வலை(தளம்) வச்சிருக்கிற உங்க கண்ணுல கூட மாட்டலையா..? என்ன கொடுமை கூகிள்..?!! (ஹி..ஹி.. ஒரு சேஞ்சுக்கு..!!)

மலர்
08-04-2008, 04:11 PM
ஆனா.. இந்த செய்தி கேட்டு.. பூவும் மலரும்...:huepfen024::huepfen024: "ஹை ஹை"-ன்னு இப்படி குதிச்சிட்டு இருக்கோம்..!..!! :4_1_8::082502now_prv:
அதே அதே....
ஹைய்யா....
இது போதுமே போதுமே...
எங்க மன்றம் டிவியில வந்திச்சின்னு
எங்க அக்காவை நல்லா கடுப்பேத்துவேனே....:D :D :D
----------
யாராச்சும் இங்க மக்கள்தொலைக்காட்சியில வேலை பாக்குறவங்க
இருக்கீங்களாப்பா... :cool: :cool:

ஷீ-நிசி
08-04-2008, 04:17 PM
அடடா... நானும் பார்க்கலையே....

ஓவியா
08-04-2008, 05:57 PM
என்னப்பா இது இப்படி ஒரு சந்தோஷமான செய்தியா!! அய்ய்க்கோ எனக்கு கையும் ஓடலே காலும் ஓடலே!!

தித்திக்குதே
மனதும் மதியும்
உணர்வும் உள்ளமும்
அமுது கலந்து
பருகுவது போல்
தித்திக்குதே :medium-smiley-080::medium-smiley-080:

சாலைஜெயராமன்
08-04-2008, 06:30 PM
என்ன ஓவியா. பார்க்காததற்கு இவ்வளவு தித்திப்பா. நாங்களெல்லாம் பார்க்கத் தவறி விட்டோமே என்று வருத்தமாக அல்லவா இருக்கிறோம். நீங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?

சிவா.ஜி
08-04-2008, 06:37 PM
என்ன ஓவியா. பார்க்காததற்கு இவ்வளவு தித்திப்பா. நாங்களெல்லாம் பார்க்கத் தவறி விட்டோமே என்று வருத்தமாக அல்லவா இருக்கிறோம். நீங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?
பார்க்காதற்கு இல்லை அய்யா என் தங்கை குதிப்பது மன்றம் தொலைக்காட்சியில் வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியில்தான். பார்த்திருந்தால் அவ்வளவுதான்....

பூமகள்
08-04-2008, 06:53 PM
அதே அதே....
ஹைய்யா....
இது போதுமே போதுமே...
எங்க மன்றம் டிவியில வந்திச்சின்னு
எங்க அக்காவை நல்லா கடுப்பேத்துவேனே....:D :D :D
ஆமா மலரு... நினைச்சாவே மனசு நிறைஞ்சிட்டது...!! இனி ஒரு வாரத்துக்கு எனக்கு இனிப்பே வேணாம்.. இந்த செய்தி ஒன்றே போதும்..!! :medium-smiley-080::medium-smiley-075::medium-smiley-068:
நம் மன்றக் குடும்பம் மக்கள் தொலைக்காட்சியில் வந்துட்டது.. இனி தமிழிணைய தளங்களில் நம்பர் ஒன் நம்ம தமிழ்மன்றம் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்காது..!!:music-smiley-009:

இனி ஒருவரும் நம் தமிழ் மன்ற குடும்பத்தை அசைச்சிக்க முடியாது மலரு..!! :icon_dance::icon_dance:

தித்திக்குதே :medium-smiley-080::medium-smiley-080:
ஆமா ஓவியா அக்கா..!!
தேன் வந்து காதுல இல்ல இல்ல கண்ணுல பாஞ்சிருச்சி இந்த செய்தி படிச்சதும்..!! :medium-smiley-065::medium-smiley-025:

ஓவியா
08-04-2008, 09:12 PM
என்ன ஓவியா. பார்க்காததற்கு இவ்வளவு தித்திப்பா. நாங்களெல்லாம் பார்க்கத் தவறி விட்டோமே என்று வருத்தமாக அல்லவா இருக்கிறோம். நீங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?

இல்லை அண்ணா, இந்த செய்தியை பார்க்ததுமே அவ்வளோ சந்தோஷம். :D

பார்க்காதற்கு இல்லை அய்யா என் தங்கை குதிப்பது மன்றம் தொலைக்காட்சியில் வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியில்தான். பார்த்திருந்தால் அவ்வளவுதான்....

அதே அதே சபாபதே ;);)

ஆமா ஓவியா அக்கா..!!
தேன் வந்து காதுல இல்ல இல்ல கண்ணுல பாஞ்சிருச்சி இந்த செய்தி படிச்சதும்..!! :medium-smiley-065::medium-smiley-025:

ஆமாம் தங்கையே, எனக்கும் மிக மிக சந்தோஷம். :icon_rollout::icon_rollout:

தங்கவேல்
08-04-2008, 09:59 PM
தமிழ் என்று வரும்போது நமது மன்றமும் இடம் பெரும் என்பது உண்மை.

அமரன்
09-04-2008, 06:02 AM
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய சில நாட்களின் பின்னர் ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்றில் மறுஒளிபரப்பு செய்வார்கள். நேரம் ஒத்துழைத்தால் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டுங்கோ..

meera
09-04-2008, 06:15 AM
அடடா சந்தோஷமா இருக்கு இதை கேக்கும் போது.ஆனால் அந்த நிகழ்ச்சியை காணும் பாக்கியம் எனக்கும் இல்லை.

செல்வா
09-04-2008, 07:56 AM
தெரிந்த நண்பர் வாயிலாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். மன்றம் பற்றி ஒளிபரப்பப்பட்ட தகவல் அல்லது அந்த ஒளிக்கோவை கிடைத்தால் நன்றாக இருக்குமென்று.... ஒரு சிறிய முயற்சி வெற்றி கிட்டியதென்றால் நாம் காணலாம்.

மதி
09-04-2008, 08:09 AM
நல்ல சந்தோஷமான விஷயம்..

பூமகள்
09-04-2008, 08:12 AM
தெரிந்த நண்பர் வாயிலாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். மன்றம் பற்றி ஒளிபரப்பப்பட்ட தகவல் அல்லது அந்த ஒளிக்கோவை கிடைத்தால் நன்றாக இருக்குமென்று.... ஒரு சிறிய முயற்சி வெற்றி கிட்டியதென்றால் நாம் காணலாம்.
உங்களின் சீரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் செல்வா அண்ணா.:)
விரைவில் ஒளிக்கோவை கிட்டி, அனைவரும் கண்டு இன்புறுவோம்..!!:icon_b:

aren
09-04-2008, 08:44 AM
பேசாமல் அந்த தொலைகாட்சி நிறுவனத்திடமே கேட்டால் என்ன.

செல்வா
09-04-2008, 09:17 AM
பேசாமல் அந்த தொலைகாட்சி நிறுவனத்திடமே கேட்டால் என்ன.
அப்படியும் செய்யலாம் அண்ணா அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கண்டிப்பாக ஏதேனும் மின்னஞ்சல் வைத்திருப்பார்கள் அதில் நமது பொறுப்பாளர்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
மக்கள் தொலைக்காட்சியின் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் இங்கே (http://www.makkal.tv/cont_tamil.html) கொடுக்கப் பட்டுளள்ளது. அறிஞர் அண்ணா அல்லது பொறுப்பாளர்கள் மடலனுப்பி கேட்கலாம் என எண்ணுகிறேன்.

விகடன்
09-04-2008, 11:01 AM
அநியாயட்திற்கு எல்லோரும் சந்தோஷப்படுகிறீர்களே...
எங்களுடைய தளத்தை பற்றி மட்டுமே கதைக்கவில்லை. முன்னிலையில் இருக்கும் நல்ல தளங்களைப்பற்றி அந்த நிகழ்ச்சி அமைந்திருப்பதாக இதயம் அண்ணா சொல்லியிருக்கிறார். அவ்வளவேதான்...

இதில் அறியவேண்டிய விடயம் சில...
எந்தளவிற்கு எம் மன்றத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள்....
யார் அந்த நபர் இத்தளத்தை அந்த தொலைக்காட்சி வரை கொண்டு சென்றவர், மன்றத்திலிருப்பவர்... (மன்ற உறுப்பினரால்த்தான் மன்றத்தில் எல்லா இடங்களிலும் சஞ்சரித்து முழுமையான ஒரு விமர்சனத்தை தரமுடியும்)

மேற்சொன்ன இரண்டில் ஒன்றையாவது அறிந்தால் எபடியிருக்கும் !!!

poornima
09-04-2008, 01:24 PM
மக்கள் தொலைகாட்சி வரை அறிய நேரிட்டது நம் மன்றம் எனக்கேட்க
மகிழ்ச்சி.எட்டுத்திக்கும் பரவட்டும் தமிழும்-தமிழ்மன்றமும்

அறிஞர்
09-04-2008, 01:30 PM
சந்தோசமான செய்தி...

நான் அவர்களுக்கு மடல் அனுப்பி.. கேட்டு பார்க்கிறேன்.

அமரன்
09-04-2008, 01:49 PM
முன்னணி தளம் என்ற வகையில் நமது தளம் தாமதமாக சேர்க்கப்பட்டதை நினைந்து வருத்தப்படமால், சந்தோசப்படுகின்றோம் என்ற உங்கள் ஆதங்கம் புரிகிறது விராடன். என்ன செய்வது...பூச்சியம் என்று இதுவரை பயன்படுத்தி வந்த எனக்கு சுழியம் என்பதே தூய தமிழென்று சொன்ன, சாளரமே கன்னித்தமிழ் என்று எடுத்து சொன்ன, இன்னபிற தமிழருமைகளை என்னைப்போன்றவர்களுக்கு பயிற்றுவிக்கும் தொலைக்காட்சியில் நமது மன்றம் என்ற பிரகாசத்தில் தாமதம் எனும் இருட்டு கரைந்துபோய் விட்டது..

மேற்சொன்ன இரண்டில் ஒன்றையாவது அறிந்தால் எபடியிருக்கும் !!!

அதை அறியத்தானே இந்த திரியும்.. அதற்கான அறிஞரின் முன்னெடுப்பும்..

அன்புரசிகன்
09-04-2008, 02:04 PM
அப்படியும் செய்யலாம் அண்ணா அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கண்டிப்பாக ஏதேனும் மின்னஞ்சல் வைத்திருப்பார்கள் அதில் நமது பொறுப்பாளர்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
மக்கள் தொலைக்காட்சியின் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் இங்கே (http://www.makkal.tv/cont_tamil.html) கொடுக்கப் பட்டுளள்ளது. அறிஞர் அண்ணா அல்லது பொறுப்பாளர்கள் மடலனுப்பி கேட்கலாம் என எண்ணுகிறேன்.

அது நேற்றே அனுப்பியாகிவிட்டது. இன்னமும் ஒரு பதிலுமில்லை...

அனுப்பப்பட்ட விலாசங்கள் :

san@makkal.tv; ceo@makkal.tv; admin@makkal.tv; prgm@makkal.tv; raj@makkal.tv; mktg@makkal.tv; nal@makkal.tv; info@makkal.tv

நம்பிகோபாலன்
10-04-2008, 10:40 AM
நான் மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் தொடர்பு கொண்ட போது, நேரில் வந்து விவரம் அறியுங்கள் என்று கூறினர், சென்று பார்க்கிறேன்.

namsec
10-04-2008, 12:00 PM
மக்கள் தொலைக்காட்சியினருக்கு நன்றி தெறிவிக்க நாம் கடமைபட்டுள்ளோம்

அறிஞர்
10-04-2008, 02:29 PM
நான் மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் தொடர்பு கொண்ட போது, நேரில் வந்து விவரம் அறியுங்கள் என்று கூறினர், சென்று பார்க்கிறேன்.
நன்றி... நண்பரே.. ஏதும் உதவி வேண்டுமானால் சொல்லுங்கள்.

ஷீ-நிசி
10-04-2008, 02:46 PM
பேசாமல் அந்த தொலைகாட்சி நிறுவனத்திடமே கேட்டால் என்ன.

பேசாம கேட்டா ஊமைன்னு நினைச்சிக்கமாட்டாங்களா ஆரென் ஜி! :)

(சும்மா டமாஷு) :mini023:

aren
10-04-2008, 03:03 PM
பேசாம கேட்டா ஊமைன்னு நினைச்சிக்கமாட்டாங்களா ஆரென் ஜி! :)

(சும்மா டமாஷு) :mini023:

நினைச்சுக்கிட்டாத்தான் என்னவாம். ஊமையாக இருந்தா என்ன, நாம் கேட்டது கிடைத்தால் போதாதா??????

ஓவியன்
12-04-2008, 02:56 PM
நல்ல விடயங்களைச் சத்தமில்லாமல் செய்து வருகிறது மக்கள் தொலைக்காட்சி, ஆனால் சத்தமான, ஆர்ப்பாட்டமான மற்றைய தொலைக்காட்சிகளே என்றும் நம் வீடுகளில்........!! :frown:

சூரியன்
12-04-2008, 03:18 PM
இது எவ்வளவு முக்கியமான செய்தி இத பாக்காமா எல்லாரும் என செஞ்சுட்டு இருந்தீங்க?:mad:

(நானும் பார்க்கல)

ஓவியா
13-04-2008, 03:03 PM
இது எவ்வளவு முக்கியமான செய்தி இத பாக்காமா எல்லாரும் என செஞ்சுட்டு இருந்தீங்க?:mad:

(நானும் பார்க்கல)

சும்மா வெட்டியா மன்றதிலே சுத்திகினு இருந்தோம்லே ;)

நீர் என்ன பண்ணினாய்லே, நமிதா நடித்த படம்தானே பார்க்துக்கொண்டு இருந்தாய். :D:D:D:D

விகடன்
13-04-2008, 08:51 PM
அதை அறியத்தானே இந்த திரியும்.. அதற்கான அறிஞரின் முன்னெடுப்பும்..
தெரியும் அமரன் தெரியும்...

அது (தாங்கள் மேற்கோள் காட்டியதை சொல்கிறேன்) எனது வினா அல்ல...
அது எனது ஆதங்கத்தின் வெளிப்பாடே...

சிவா.ஜி
14-04-2008, 11:43 AM
நம் மன்றத்தைப் பற்றின நிகழ்ச்சியை சவுதி நேரப்படி இரவு 10:40க்கு ஒளிபரப்பியிருக்கிறார்கள். அப்படியென்றால் இந்திய நேரம் இரவு 1: 10. ஆனால் இது மறு ஒளிபரப்பாகத்தானிருக்கும்.

தினம் ஒரு வலைதளம் என்ற தலைப்பில் நம் மன்றத்தைப்பற்றி சொன்னார்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், கவிதைப் பகுதியிலேயே பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேறு எந்த தளத்திலும் இல்லாத சிறப்பென்றும் சொல்லிவிட்டு, உதாரணத்திற்கு ஆறு பகுதிகளை உட்சென்று காட்டினார்கள்.

முடிவில் மிகவும் பயனுள்ள சிறப்பான தமிழ்தளம் என்று சொல்லி முடித்தார்கள்.

(இவையனைத்தையும் பார்த்த ஒரு நன்பரிடம் துருவிக்கேட்டுப் பெற்ற விவரங்கள்தான் நான் இந்தப்பதிவில் எழுதியிருப்பவை)

lolluvathiyar
16-04-2008, 06:18 AM
அப்பாடா கிட்டதட்ட 40 பதிப்பு அலசி கடைசியாக சிவாஜி அவர்கள் மக்கள் தொலைகாட்சியில் தளத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்று சொல்லி விட்டார். அந்த விடியோ கிளிப் கிடைத்தால் யாராவது பதியுங்கள்

பூமகள்
16-04-2008, 09:56 AM
அப்பாடா.. ஒருவழியாக என்ன சொன்னார்கள் என்றாவது தெரிந்ததே..!!:icon_shades::innocent0002:
சிவா அண்ணா, தங்களின் பெரும் முயற்சிக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்..!!:icon_clap::4_1_8:
கவிதைப் பகுதிக்கு சென்றார்களா??:icon_shok::smartass: :medium-smiley-080:ஹை ஹை..!!:huepfen024::huepfen024: அப்போ நம்ம பெயர் எல்லாம் தொலைக்காட்சியில் வந்திருக்குன்னு சொல்லுங்க..!! :icon_blush::thumbsup::icon_shades:
பூவு பேரும் வந்திருக்கும்னு ஒரு பேராசை தான்..!! :icon_dance::sport-smiley-018:

சிவா.ஜி
16-04-2008, 10:24 AM
கவிதைப் பகுதின்னா பூவு இல்லாமலா....?? கண்டிப்பா வந்திருக்கும். எப்படியும் பாத்துடலாம்மா.

ஓவியா
16-04-2008, 11:00 AM
நம் மன்றத்தைப் பற்றின நிகழ்ச்சியை சவுதி நேரப்படி இரவு 10:40க்கு ஒளிபரப்பியிருக்கிறார்கள். அப்படியென்றால் இந்திய நேரம் இரவு 1: 10. ஆனால் இது மறு ஒளிபரப்பாகத்தானிருக்கும்.

தினம் ஒரு வலைதளம் என்ற தலைப்பில் நம் மன்றத்தைப்பற்றி சொன்னார்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், கவிதைப் பகுதியிலேயே பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது வேறு எந்த தளத்திலும் இல்லாத சிறப்பென்றும் சொல்லிவிட்டு, உதாரணத்திற்கு ஆறு பகுதிகளை உட்சென்று காட்டினார்கள்.

முடிவில் மிகவும் பயனுள்ள சிறப்பான தமிழ்தளம் :D:D:D:Dஎன்று சொல்லி முடித்தார்கள்.

(இவையனைத்தையும் பார்த்த ஒரு நன்பரிடம் துருவிக்கேட்டுப் பெற்ற விவரங்கள்தான் நான் இந்தப்பதிவில் எழுதியிருப்பவை)

நான் முதன்முதலில் இங்கு அடியெடுத்து வைத்தபொழுது...
என் அனைத்தமிழைக் கண்டு,
தேன் தமிழெழுதும் விரல்களை கண்டு,
தமிழ் பேசும் இதயங்களை கண்டு,
தமிழை தன் கடவுளாக வணங்கும் ஆத்மாக்களை கண்டு ஆனந்தப்பட்டேன்.
அதே ஆனந்தம் மேலே சொன்ன ஒரு வார்த்தையில் இன்றும் உணர்ந்தேன். :).:)

************************************************************************

எனக்கு இன்றும் நினைவிருக்கின்றது நான் முதல் நாள் இங்கு வந்தப்பொழுது மன்றத்தில் 18 'அக்டிப்' உறுப்பினர்கள் மட்டுமே அன்று பார்வையிட்டு சென்றிருந்தனர். இன்றைய் எண்ணிக்கைப்படி தினம் குறைந்தது 80-120 உறுப்பினர் வந்து இத்ததளம் மிக சிறப்பாக வெற்றிநடை போட்டு சென்றுக்கொண்டிருக்கின்றது. நினைக்கையில் பெருமையாக இருக்கின்றது. :icon_b::icon_b:

மன்றத்திற்க்கு நற்ப்பெயரை தேடித்தந்த மன்ற மணிகளுக்கு எனது பாராட்டுக்கள்.