PDA

View Full Version : ஹைக்கூ - இட்லி!!!aren
07-04-2008, 11:28 AM
பசிக்கு உண்ண உணவாகவும் நானே
பாறைக்கு பதில் கல்லாகவும் நானே
- இட்லி

அமரன்
07-04-2008, 11:30 AM
அண்ணிக்கு காட்டீனீங்களா கவிதையை..

கல் போல் இருந்தாலும்
ருசியாகவே இருக்கிறது.
-கைப்பக்குவம் (அப்படி)

ஷீ-நிசி
07-04-2008, 11:36 AM
அண்ணிக்கு காட்டீனீங்களா கவிதையை..

கல் போல் இருந்தாலும்
ருசியாகவே இருக்கிறது.
-கைப்பக்குவம் (அப்படி)

இன்னிக்கு தான எழுதியிருக்காரு... அதெப்படி அண்ணிக்கு காட்ட முடியும்? :)

poornima
07-04-2008, 11:46 AM
வெளுத்ததெல்லாம் பால் அல்ல
வெள்ளையாக இருப்பதெல்லாம் இட்லி அல்ல
(புட்டா கூட இருக்கலாம்.தப்பா நெனைச்சுக்காதீங்க ஆரென்)
---
கொஞ்ச வருஷங்கள் முன்பு ஒரு குழும தொடர்பில் "இட்லிக்கு உண்டோ
இணை" என்ற ஈற்றடியில் இட்லி பற்றிய வெண்பா பாடல்களை படித்தது
நினைவாடலில்..

மனோஜ்
07-04-2008, 11:55 AM
இட்டிலி காலையில் இதான் சிட்ருன்டியா
சாப்பிட்டுகிட்டே சிந்திச்சதுனு நினைக்கிறோன் அப்படி தானே அண்ணா

meera
07-04-2008, 12:08 PM
இன்னிக்கு தான எழுதியிருக்காரு... அதெப்படி அண்ணிக்கு காட்ட முடியும்? :)

அட அவரு காட்டலைனா என்ன ஷி, நாம எதுக்கு இருக்கோம் இப்படி இல்லாம் அண்ணாக்கு உதவி செய்யதானே. இன்றே போன் செய்கிறேன் அண்ணிக்கு.:aetsch013::aetsch013:


ஏதோ நம்மால முடிஜ்ச சின்ன உதவி.:icon_b::icon_b:

aren
07-04-2008, 12:28 PM
அட அவரு காட்டலைனா என்ன ஷி, நாம எதுக்கு இருக்கோம் இப்படி இல்லாம் அண்ணாக்கு உதவி செய்யதானே. இன்றே போன் செய்கிறேன் அண்ணிக்கு.:aetsch013::aetsch013:


ஏதோ நம்மால முடிஜ்ச சின்ன உதவி.:icon_b::icon_b:

கிளம்பிட்டீங்களா!!!! யாரையும் சும்மா இருக்கவே விடக்கூடாது என்று ஏதாவது வேண்டுதலா!!!

aren
07-04-2008, 12:29 PM
இன்னிக்கு தான எழுதியிருக்காரு... அதெப்படி அண்ணிக்கு காட்ட முடியும்? :)

அதானே!!! நல்லா கேளுங்க!!!

aren
07-04-2008, 12:30 PM
இட்டிலி காலையில் இதான் சிட்ருன்டியா
சாப்பிட்டுகிட்டே சிந்திச்சதுனு நினைக்கிறோன் அப்படி தானே அண்ணா

அதுகூட கிடைக்கிலையே என்பதால்.

aren
07-04-2008, 12:30 PM
அண்ணிக்கு காட்டீனீங்களா கவிதையை..

கல் போல் இருந்தாலும்
ருசியாகவே இருக்கிறது.
-கைப்பக்குவம் (அப்படி)

அதுக்குத்தான் மீரா மாதிரி சிலர் கிளம்பிவிட்டார்களே. அப்புறம் நான் எதற்கு.

அக்னி
07-04-2008, 12:32 PM
பறந்து வரும்
இட்லி...
சமையலறை
புறூஸ்லீ...

திருமதி இட்லி....
திருமிதி புறூஸ்லீ...

அப்பிடியா ஆரென் அண்ணா... :D

சிவா.ஜி
07-04-2008, 01:23 PM
ஆரென் ஒருவேளை நீங்கள் மிகவும் பிஸியானவர் என்பதால் சாப்பிடும்போதே ஏதாவது கோப்புகளை பார்வையிடுவது வழக்கமாக இருக்கலாம். அப்படி பார்க்கும் காகிதங்கள் காற்றில் பறந்து போய்விடாமல் இருக்க பேப்பர் வெய்ட் ஆகவும் உபயோகிக்க, ட்டூ இன் ஒன் ஆக திருமதி செய்த லேட்டஸ்ட் இட்லியாக இருக்கும்....

ஆனாலும் பாறைக்கு ஒப்பிடுவதெல்லாம் ட்டூ மச்.

இதயம்
07-04-2008, 01:24 PM
ஆரென் அண்ணாவின் நிலமையை நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!! அண்ணி ஆயிரத்தெட்டு கொடுமையை ஆரென் அண்ணாவின் மேல் கட்டவிழ்த்து விட்டிருந்தாலும் ஒரு விஷயத்திற்காக அவர்களுக்கு என் நன்றிகள்..!! அது... அவர்களின் கொடுமைகளால் ஆரென் அண்ணா கவிஞரானது...!!

இன்னும் நிறைய கொடுமைகள் நடக்கட்டும்.. அண்ணா கவி உலகை ஆளட்டும்...!!!

பின்குறிப்பு: நான் வீடு கட்டிட்டிருக்கேன். செங்கல் ஸ்டாக் இல்லை. அவசரமா ஒரு லோடு இட்லி சப்ளை பண்ணமுடியுமா அண்ணா..?

யவனிகா
07-04-2008, 01:40 PM
ஆரென் அண்ணா...ஏன் இட்லியோட நிறுத்திட்டீங்க...தோசை, பொங்கல், வடை, பூரி எல்லாத்துக்கும் எழுதுங்க...பாவமில்ல..அதெல்லாம்...அப்படியே கைப்பக்குவ எல்லையும் விரியுமில்ல?

மலர்
07-04-2008, 05:16 PM
இட்லியை வச்சியெல்லாம்
கூட கவிதை எழுதுறாங்களே.... :icon_hmm:
"மலரு உனக்கு என்னிக்காச்சும் இப்பிடி எல்லாம் தோணியிருக்கா...."
"ம்ஹூம்....." :traurig001: :traurig001:

"இட்லியை பாத்தா சாப்பிட மட்டும் தான் தோணுது.... :D :D "
ஆரென் அண்ணா... கவிதை சூப்பர்.... :icon_b: :icon_b:

பூவு ஆரென் அண்ணா வீட்டு அட்ரெஸ் கொஞ்சம் குடும்மா.... :icon_rollout: :icon_rollout:

பாரதி
07-04-2008, 05:46 PM
பசிக்கு உண்ண உணவாகவும் நானே
பாறைக்கு பதில் கல்லாகவும் நானே
- இட்லி

அசத்துங்க ஆரென்.!

உங்க வயித்த பாத்ததும் நெனச்சேன்...!!

SathyaThirunavukkarasu
07-04-2008, 06:10 PM
இட்லி கல்லாக இருந்தாலும், காலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்ற உணவல்லவா.

ஓவியா
07-04-2008, 09:01 PM
ஆரேன் அண்ணா,
கற்பனை சூப்பர்.

மன்ற மக்களுக்கு,
அண்ணியிடம் வத்தி வைக்கும் டீம்மில் அதிகபடியான எண்ணிக்கைதான் இருக்குலே!!

தளிர் மேனி
மல்லிகையும்
என் காதலியில்
கைப்பக்குவ இட்டிலியிடம்
தோற்று விட்டதே!!

எங்க விட்டில் இப்படிதான் பாடனும். இல்லைனா அடி இடிபோல் விழும். :D:D:D:D

meera
08-04-2008, 05:16 AM
அதுக்குத்தான் மீரா மாதிரி சிலர் கிளம்பிவிட்டார்களே. அப்புறம் நான் எதற்கு.

அண்ணா, உங்களுக்கு உதவ தானே நினைத்தேன்.

அண்ணியிடம் சொல்லி நல்லா இன்னும் ஸ்ட்ராங்கான இட்லியா செய்ய சொல்லலாம்னு நினைக்கிறேன்.

என்னை எப்போ பார்த்தாலும் வார்றீங்க இல்ல அதுக்கு தான் இந்த உதவி. ஹா ஹா ஹா:lachen001::lachen001:

ஓவியன்
14-05-2008, 01:22 PM
பசிக்கு உண்ண உணவாகவும் நானே
பாறைக்கு பதில் கல்லாகவும் நானே
- இட்லி

அடடே அண்ணி சமைத்துத் தந்ததை ஒரு வெட்டு வெட்டிவிட்டு, இப்படி ஒரு கவிதையா, பொறுங்க பொறுங்க போட்டுக் கொடுக்கிறேன்...!! :D:D:D