PDA

View Full Version : எனது இணையத்தளத்தின் முகவரி



shibly591
07-04-2008, 10:15 AM
ஏதோ எனது கிறுக்கல்களை ஒரு வலைத்தளத்தில் பதிந்துள்ளேன்.எனது இணையத்தளத்தின் முகவரி...

www.shiblypoems.blogspot.com

உங்கள் விமர்சனங்களே என்னை புடம் போடும் என்பதால் தாராளமாக நியாயமாக விமர்சியுங்கள்...என்னை வளர்த்தெடுங்கள்...நன்றி

அமரன்
07-04-2008, 10:50 AM
உங்கள் தமிழ்ப் பயணம் மென்மேலும் சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துகள். உங்கள் படைப்புகளை இங்கேயும் தாருங்கள். காலம் தாழ்த்தியேனும் நல் விமர்சனங்கள் நிச்சயம் கிடைக்கும்.