PDA

View Full Version : என் கனவே



shanthija
06-04-2008, 09:07 PM
என் கனவே நீ என்பதால் தான் கலைந்து
போகும் உரக்கத்தை வெருக்கிரேன்...
நான் உன் விளிக்கு இமையாக மட்டுமல்ல
உன் உரக்கத்தில் உன்னை காக்கும்
விளியாவேன்....
நீயே எனக்கான கவிதை என்பதை கன்டரிந்ததில்
கிருக்கன் நான் கவிஞ்சன் ஆனேன்
உனக்காய் உலகிக்ர்கு....

ஆயிரம் கவிதை எலுதிக் கிருக்கனானேன் உன்
பெயர் எலுதி கவிஞ்சனானேன்...
உனக்கான கவிதை என்ரு தெரிந்தும் எதர்க்காய்
வாசிக்க மருக்கிராய்....

என்னை வாசிக்க கூட எவரும் இல்லை:traurig001:

அன்புடன்
லதுஜா

அறிஞர்
06-04-2008, 10:01 PM
பிழை திருத்தியது...


என் கனவே நீ என்பதால் தான் கலைந்து
போகும் உறக்கத்தை வெறுக்கிரேன்...
நான் உன் விழிக்கு இமையாக மட்டுமல்ல
உன் உறக்கத்தில் உன்னை காக்கும்
விழியாவேன்....
நீயே எனக்கான கவிதை என்பதை கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞன் ஆனேன்
உனக்காய் உலகிற்கு....

ஆயிரம் கவிதை எழுதிக் கிறுக்கனானேன் உன்
பெயர் எழுதி கவிஞனானேன்...
உனக்கான கவிதை என்று தெரிந்தும் எதற்காய்
வாசிக்க மறுக்கிறாய்....

என்னை வாசிக்க கூட எவரும் இல்லை:traurig001:

அன்புடன்
லதுஜா

கனவு பற்றிய வரிகள் அருமை.
கிறுக்க கிறுக்க... கவிஞனாவது இயற்கைதானே.

இன்னும் கிறுக்குங்கள்.

சிவா.ஜி
07-04-2008, 04:16 AM
ஆயிரம் கவிதை எழுதிக் கிறுக்கனானேன் உன்
பெயர் எழுதி கவிஞனானேன்...

நல்ல வரிகள். இன்னும் எழுதுங்கள். எழுத எழுத எலுத்து...எழுத்தாகும்.

கிருக்கல்கள் கிறுக்கல்களாகும், வாசிப்போருக்கு கிறக்கத்தைக் கொடுக்கும்.

வாழ்த்துகள் லதுஜா.