PDA

View Full Version : உதவி வேண்டும் நன்பர்களே...



shanthija
06-04-2008, 08:27 PM
உதவி வேண்டும் நன்பர்கலே
எனது புது படைப்புக்கலை என்னால் பதிக்க முடியவில்லை...கவி டைப் பன்னி அனுப்ப முடய்ர்ச்சித்த போது எத்தனையோ தடவைகல் கவி கானாமல் போய் விட்டது காரனம் தெரியவில்லை புதிய கவி பதிப்பதர்க்கு நான் என்ன செய்யவேண்டும் என்ரு நீங்கல் தான் உதவி பன்ன வேண்டும்

அன்புடன்
லதுஜா

அக்னி
06-04-2008, 09:13 PM
என் கனவே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15221)
இதோ இருக்கின்றதே உங்கள் கவிதை லதுஜா அவர்களே...
இப்பொழுது புரிந்துவிட்டதா அல்லது இன்னமும் குழப்பங்கள் இருக்கின்றதா?
தெளிவுறுத்தினால் உதவக் காத்திருக்கின்றேன்.

தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198)
உங்களது பலவிதமான சந்தேகங்களுக்கும் தீர்வாக இருக்கும். ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

இந்தத் திரியையும் உரிய இடத்திற்கு மாற்றுகின்றேன்.
உங்களுக்காக இரு நாட்கள் இதன் குறி(திரி)காட்டி இங்கேயே இருக்கும்.