PDA

View Full Version : எப்படி கணிக்கப்படுகிறது



shibly591
05-04-2008, 12:50 PM
புதியவர் மற்றும் பண்பட்டவர் என்றெல்லாம் எப்படி கணிக்கப்படுகிறது?

அன்புரசிகன்
05-04-2008, 01:42 PM
தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198) படியுங்கள். அனைத்து விடையங்களையும் ஒருங்கிணைத்துள்ளனர். உங்களது கேள்விக்கான பதில்கள்
பண்பட்டவர் - விளக்கம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269682&postcount=5)
பட்டங்கள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271785&postcount=14)
ஆகிய தலைப்பின் கீழ் மேற்கூறிய வழிகாட்டி திரியில் உள்ளது. பார்த்து பயனடையுங்கள்.

இவ்வாறான கேள்விகளை பதிக்கும் முன் நிர்வாக அறிவுப்புக்கள் மற்றும் மன்றம் குறித்த சந்தேகங்கள் பகுதியில் நன்கு உலாவிவாருங்கள்.

shibly591
05-04-2008, 01:50 PM
நன்றி