PDA

View Full Version : அறுசுவை.com



அனுராகவன்
05-04-2008, 01:43 AM
முற்றிலும் சமையல் குறித்த முதல் தமிழ் இணையத்தளம். தங்களின் ஆலோசனைகளையும், ஆதரவினையும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளது. வருகை தாருங்கள்
.http://www.arusuvai.com/

அமரன்
05-04-2008, 07:58 AM
அய்யோ..
எத்தனை வகை சாப்பாடு..நன்றி அனு..

சா.பிரியன்

பென்ஸ்
05-04-2008, 08:20 AM
இந்த தளத்தின் ஆகரங்களுக்கு எத்தனை உயிர் பலிகளோ...!!!???

பலிகடா..

மன்மதன்
25-02-2009, 12:31 PM
அடேங்கப்பா..இத்தனை வெரைட்டியா..?? பகிர்தலுக்கு நன்றி அனு..

’யாரும் சமைக்கலாம்’ பகுதி அருமை..சமைத்ததை ‘யாரும் சாப்பிடலாம்’ என்று கூட சேர்த்து கொள்ள வேண்டும்..:rolleyes: