PDA

View Full Version : mhtml மாற்றி



kavitha
04-04-2008, 11:22 AM
தமிழ்மன்றத்தில் சேமித்த பக்கங்களை வீட்டில் படிக்க முயற்சித்தபோது அது mhtml வடிவில் இருந்தது. html ஆக மாற்ற இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாயிருந்தது. மற்றவர்களுக்கும் இது பயன்படும் என்று நம்புகிறேன்.

http://download.danielpedigo.com/MHTML-Converter-Setup.exe

அறிஞர்
04-04-2008, 12:35 PM
உபயோகமான தகவல் கவி...
நன்றி..

அன்புரசிகன்
04-04-2008, 02:46 PM
பகிர்வுக்கு நன்றி....