PDA

View Full Version : காத்திருக்கும் காதல்.



நம்பிகோபாலன்
03-04-2008, 10:03 AM
சொல்ல வந்தும்
சொல்லாமல் போகிறது
என் உதடுகள்

சொல்லாமல் இருந்தாலும்
சொல்லி போகிறது
உன் கண்கள்

இருவரும் சொல்லிகொள்வோம்
என்று
காத்திருக்கிறது காதல்.

ஓவியன்
17-04-2008, 07:15 AM
கண்களே அங்கிகரித்த பின்னர் உதடுகளின் தயக்கம் ஏன்...??

அழகாக யாசியுங்கள் நம்பி, காதலும் சிறக்கும் இந்தக் கவிதையைப் போலவே...