PDA

View Full Version : தமிழ் இணையதளம்



SathyaThirunavukkarasu
03-04-2008, 04:26 AM
நேரம் கிடைக்கும்போது ஒருமுறை இந்த தளத்திற்கு சென்று வாருங்கள்

www.maraththadi.com

அனுராகவன்
03-04-2008, 10:57 AM
நன்றி சத்தியா..
கண்டேன் மகிழ்ந்தேன்.

தமிழ்
03-04-2008, 11:08 AM
அறிஞர்களின் அருமையான படைப்புகளின் தொகுப்பை நான் அங்கே கண்டேன்.
பகிந்து கொண்டதற்க்கு நன்றி..

மனோஜ்
03-04-2008, 11:18 AM
கதை கவிதை படைப்புகள் கொட்டி கிடக்கும் இடம்
நன்றி பகிர்தலுக்கு

SathyaThirunavukkarasu
03-04-2008, 11:59 AM
உங்கள் அனைவரின் பாராட்டுக்கும் நன்றி