PDA

View Full Version : காசு பணம் பாக்கணுமா?



svenkat
30-03-2008, 08:20 AM
உலகின் அனைத்து காசுகளின் (coins) படங்களையும் காண

http://www.numis-gallery.com/images/

http://www.worldcoingallery.com/


http://www.numis-gallery.com/images/INDIA-1.12A-28.jpg

மன்மதன்
30-03-2008, 10:25 AM
ஆஹா.....!

மலர்
31-03-2008, 05:25 PM
ஆஹா.....!
என்ன ஆஹா.......??
காசை பாத்துட்டா திறந்த வாயை மூடிடப்படாது...... :sprachlos020: :sprachlos020:
கொஞ்சம் குளோஸ் பன்ணுங்கோ..... ஈ கொசு எல்லாம் ஏதோ குகைன்னு போயிட்டு வந்துட்டு இருக்கு...... :D :D :D
------------
படத்தை மட்டும் பார்த்து.... ஹி..ஹீ... இன்னா பண்ணுறது
கொஞ்சம் நம்மட அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பன்ணின்னா வேணா
பாக்கலாம்........:D :D

அன்புரசிகன்
31-03-2008, 05:28 PM
எப்படி மலர் எப்படி????

மலர்
31-03-2008, 07:56 PM
எப்படி மலர் எப்படி????
ம்ம் அதுவே இப்பிடி மட்டும் தான் அன்பு வருது.....:frown: :frown:

அமரன்
01-04-2008, 08:46 AM
எல்லாம் அனுபவம்தான் ரசிகரே..
அப்படித்தானே மலரு.

SS_குமார்
27-08-2008, 02:24 AM
அருமை..........