PDA

View Full Version : தமிழ் புத்தகங்கள் மொபைலில்!



ஷீ-நிசி
27-03-2008, 02:30 PM
எதையோ தேட எதுவோ கிடைக்கும்பாங்க...

அப்படித்தான் எனக்கு இது கிடைத்தது.

உங்க மொபைலில் யூனிகோட் ஃபான்ட் உதவியின்றி தமிழ் மின் புத்தகங்களை படிக்கமுடியும்.

சிம்பியன் மொபைல்களுக்கு இந்த் அப்ளிகேஷன்ஸ் பொருந்தும்

www.thinnai.info

இந்த தளத்தில் தமிழ் மின்புத்தகங்கள் நிறைய மொபைலில் படிப்பதற்கு ஏதுவான ஃபார்மட்டில் உருவாக்கிவைத்திருக்கிறார்கள்.

இதற்கு ரிஜிஸ்டர் செய்யவேண்டும்.

100 பாயிண்ட்ஸ் நம் அக்கவுண்டிற்கு தருகிறார்கள். இதில் என்னால் 3 புத்தகங்கள் தரவிறக்க முடிந்தது.

பாரதியார் பாடல்கள்
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு
பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம்

நீங்களும் முயற்சியுங்கள் நண்பர்களே,

ஸ்கிரீன் ஷாட்

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Mobile/Screenshot0001.jpg

மலர்
27-03-2008, 02:40 PM
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்....
பார்க்கும் போதே சந்தோஷமாக இருக்கிரது....
சபாஷ் நல்லா கூகுளை தேடுறீங்க......
பாராட்டுக்கள்....:icon_b: :icon_b:

ஷீ-நிசி
27-03-2008, 02:46 PM
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்....
பார்க்கும் போதே சந்தோஷமாக இருக்கிரது....
சபாஷ் நல்லா கூகுளை தேடுறீங்க......
பாராட்டுக்கள்....:icon_b: :icon_b:

எங்கும் மலர் எதிலும் மலர்
பார்க்கும்போதே......... சந்தோஷமாத்தான் கீது!
சபாஷ் நல்லா மொக்க போடறீங்க..
பாராட்டுக்கள் :lachen001:

மலர்
27-03-2008, 02:53 PM
சபாஷ் நல்லா மொக்க போடறீங்க..
மதியை விடவா..........:traurig001: :traurig001: :traurig001: :confused: :confused: :confused: :fragend005: :fragend005: :fragend005:
நான் இப்போ தான் ஒண்ணாம் கிளாஸ்....
இங்க எவ்ளோ பேரு பிஹெச்டியே முடிச்சிருக்காங்க...
அவிங்கள எல்லாம் உட்டுட்டீங்க.....:eek: :eek: :eek:

ஷீ-நிசி
27-03-2008, 02:57 PM
மதியை விடவா..........:traurig001: :traurig001: :traurig001: :confused: :confused: :confused: :fragend005: :fragend005: :fragend005:
நான் இப்போ தான் ஒண்ணாம் கிளாஸ்....
இங்க எவ்ளோ பேரு பிஹெச்டியே முடிச்சிருக்காங்க...
அவிங்கள எல்லாம் உட்டுட்டீங்க.....:eek: :eek: :eek:

எல்லாரும் மொக்க போடறதா ஸ்பெஷல்...

ஒரு மொக்கையே மொக்க போடறதுதானே ஸ்பெஷல்... :icon_b: :icon_b:

பூமகள்
28-03-2008, 03:38 PM
எப்பவும் இந்த கூகிலில் தேடியது கிடைக்காட்டியும்
தேடாத பொக்கிசங்கள் நிறைய கிடைக்கும்..!!

ஆனா உங்க அளவு உபயோகமா தேடுபவர்களைக் கண்டாலே ரொம்ப சந்தோசப்படும் மனது..!!

பாராட்டுகள் ஷீ..!!

நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க.. ஆனா.. எல்லா மொபைலுக்கும் அப்லிக்கபிலா??

எந்தெந்த மாடலுக்கு ஒத்துப் போகும்??

அந்த வெப்சைட்டில் பார்த்து தெரிஞ்சிக்கறேன்..

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஷீ..!!
தொடருங்கள் உங்க தேடலையும் வேட்டையையும்..!! :)

kavitha
29-03-2008, 06:02 AM
சிம்பியன் மொபைல்களுக்கு இந்த் அப்ளிகேஷன்ஸ் பொருந்தும்
அடடா இப்படித்தெரிந்திருந்தால் இந்த மொபைலை வாங்கி இருந்திருக்கலாம்.

தகவலுக்கு நன்றி ஷீ-நிசி.

க.கமலக்கண்ணன்
29-03-2008, 06:38 AM
நன்றி ஷீ-நிசி மிக அருமையான வேலை மிகவும் கூகுளியை உபயோகப் படுத்துவது நீங்கள் தான் போல...

நூர்
07-08-2008, 11:55 AM
நன்றி நானும் முயற்சி செய்து பார்க்கிரேன்.

shibly591
07-08-2008, 06:38 PM
அட நல்லாயிருக்கே.........

நன்றி தகவலுக்கு..

இளந்தமிழ்ச்செல்வன்
07-08-2008, 07:59 PM
மிக்க நன்றி நண்பரே.

மாதவர்
14-08-2008, 04:40 PM
மிக நீண்ட நாள் கனவு! நன்றி

நிரன்
28-01-2009, 11:29 AM
:sauer028::sauer028::sauer028::sauer028: என்க்கு இது பிடிக்கல்ல பி்டிக்கல்ல பிடிக்கல்ல

எங்க போனாலும் என்னோட போனைக் கணக்கெடுக்றாங்க .இல்லை:traurig001::traurig001:

அந்த மொடலையே காணல்ல:traurig001::traurig001::traurig001::traurig001:

மயூ
10-04-2010, 05:42 AM
சிம்பியன் ஓ.எஸ் இருக்கிற மொபைலில் நேரடியாக PDF கோப்புகளைப் படிக்க முடியாதா?

என்னைப் போல s40 வைத்திருப்பவர்கள் தான் சுற்று முறைகளை ஆராய வேண்டும். :)

mojahun
16-08-2010, 05:21 AM
சிம்பியன் ஓ.எஸ் இருக்கிற மொபைலில் நேரடியாக PDF கோப்புகளைப் படிக்க முடியாதா?

என்னைப் போல s40 வைத்திருப்பவர்கள் தான் சுற்று முறைகளை ஆராய வேண்டும். :)

மயூ, நீங்கள் கீழுள்ள இணைய முகவரிக்குச் சென்று பாருங்களேன்...

Pdf reader for s40 (http://symbiancorner.blogspot.com/2007/08/reader-of-adobe-pdf-texts-on-j2me.html)