PDA

View Full Version : windows சந்தேகம்



srisha
27-03-2008, 01:56 PM
எனது கணினியில் windows வை minimize செய்தால் கீழே தெரியவில்லை. என்ன காரணம்

ஷீ-நிசி
27-03-2008, 02:11 PM
முடிந்தால் பிரிண்ட் ஸ்கீரின் இங்கே தர முயற்சியுங்கள் நண்பரே!

அன்புரசிகன்
27-03-2008, 02:56 PM
உங்கள் கணினியின் task bar properties ஐ பாருங்கள். அது auto hide ல் இருந்தால் தெரியாது. எதற்கும் ஒரு screen shot தாருங்கள்.

srisha
29-03-2008, 08:37 AM
http://www.tamilmantram.com/photogal/index.php?n=392

இதில் 3 window திறந்து வைதுள்ளேன். ஆனால் status bar-ல் எதுவும் தெரியவில்லை.உதவவும்

kavitha
29-03-2008, 09:08 AM
செட்டிங்ஸ் -> கன்ட்ரோல் பேனல்-> விண்டோ ஸ்டைலை மாற்றிப்பாருங்கள்.