PDA

View Full Version : களவு



அனுராகவன்
27-03-2008, 07:44 AM
கற்றவை களவு
பெற்றது புகழு
மேன்மை எவ்வளவு
நாளை என்றும்
இன்றே செய்தால்
கிடைப்பது அரிதே!!

ஓவியன்
27-03-2008, 08:31 AM
களவும் கற்றும் மற என்றுதான் கேள்விப் பட்டிருக்கின்றேன், ஆனால் இங்கே அது கொஞ்சம் வில்லங்கமான கோணத்தில் வருகிறதே......!! :sprachlos020:

அனுராகவன்
27-03-2008, 09:06 AM
இதை ஒரு திருடன் சொன்னால் இப்படிதான் சொல்வான்..
அதை ஒரு காதலன் சொன்னால் காதலை களவுக்கொள்ளதேனே செய்கிறன்..
என் கவி கொஞ்சம் உள்நோக்கி செல்லதான் அப்படி ஒரு கோணம்..

அமரன்
28-03-2008, 10:16 AM
கவிதையின் உள்நோக்கிச் செல்ல வரிகள் சில வேலிகளாக உள்ளன..

காதல் தளிர்க்க உள்ள ஊட்டம் களவாடப்படல் அவசியமே.
இரு சாராருக்கும் அதில் இன்ப வேதனையே!

தொடருங்கள் அனு!

அனுராகவன்
05-04-2008, 06:20 AM
கவிதையின் உள்நோக்கிச் செல்ல வரிகள் சில வேலிகளாக உள்ளன..

காதல் தளிர்க்க உள்ள ஊட்டம் களவாடப்படல் அவசியமே.
இரு சாராருக்கும் அதில் இன்ப வேதனையே!

தொடருங்கள் அனு!

நன்றி அமரன் அவர்களே!!
தொடர்ந்து வாருங்கள்!!

விகடன்
19-04-2008, 03:00 PM
தலைப்பு களவைப் பற்றியதாக இருந்தபதால் காதலை இங்கே கொண்டுவரமுடியாது.

காதல் என்று கருத்துப்பட தலையங்கமிருந்தால் உங்களின் கவிதை அருமையே.

மற்றும்படி ஓவியனின் கருத்துப்படி வில்லங்கமானதே!!!