PDA

View Full Version : தமிழில் கூகிள் டொக்ஸ்



மயூ
26-03-2008, 02:16 PM
http://i76.photobucket.com/albums/j37/mayooresan/screen%20shots/GoogleDocsTamil.jpgகூகிள் நிறுவனம் தமது கூகிள் டொக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது. வழமைபோல அதிகமானோரால் எதிர்பார்க்கப்படும் ஜிமெயில் இன்னமும் தமிழில் வரவில்லை!
இதன் தமிழ் மொழி சொற் பிழை திருத்தி படுபயங்கரமாக வேலைசெய்கின்றது. இதை நம்பி யாராவது தமிழில் எழுதப் போனால் தமிழ் தாய் தற்கொலை செய்துவிடுவாள்.
இந்த சேவையை தமிழில் பெற

http://docs.google.com செல்க
புகுபதிகை செய்க
Settings செல்க
தமிழ் என்ற மொழியைத் தெரிவு செய்க முதலே யாம் சந்தேகித்த படி (http://mayuonline.com/blog/%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/) மேலும் பல கூகிள் தமிழ் இடைமுகங்கள் வரலாம் என்று எண்ணுகின்றேன்.

அன்புரசிகன்
26-03-2008, 02:22 PM
தமிழ் என்றாலே அடித்துப்பிடித்துத்தான் பெறவேண்டியிருக்கிறது போலும்...

பகிர்வுக்கு நன்றி மயூ..

நேசம்
26-03-2008, 02:24 PM
பகிர்தலுக்கு நன்றி

மனோஜ்
26-03-2008, 02:41 PM
நன்றி மயூ பார்வைக்கு தந்தமைக்கு

vijayanbat
26-03-2008, 04:55 PM
எனக்கு ஒரு இணையத்தை வடிவமைத்து நடத்த ஆசை உதவமுடியமுர்?
Viji

leomohan
29-03-2008, 10:25 AM
தமிழ் இணையச் செய்திகளை முந்தித்தரும் மயூரேசனுக்கு நன்றி.

நாகரா
29-03-2008, 10:36 AM
பயனுள்ள தகவல் மயூ, நன்றி பல

மயூ
29-03-2008, 10:48 AM
என் பணி தமிழுக்கு பணி செய்திருப்பதே!
நலம்தேனே மோகன் அவர்களே... நீண்ட நாளைக்கப்புறம்!

leomohan
29-03-2008, 11:10 AM
என் பணி தமிழுக்கு பணி செய்திருப்பதே!
நலம்தேனே மோகன் அவர்களே... நீண்ட நாளைக்கப்புறம்!

நலம் நலம் மயூரேசன். வேலை, அவ்வளவே. மன்றம் விட்டு வெகு நாட்கள் தள்ளியிருப்பது கடினமே.

பா.ராஜேஷ்
18-03-2009, 06:31 AM
நல்ல தகவல். தமிழ் ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.