PDA

View Full Version : சந்தேகம்



SathyaThirunavukkarasu
26-03-2008, 12:42 PM
நீண்ட நாள் சந்தேகம்
நாமும் இணையதளம் நிறுவலாம் என்கிறார்களே எப்பட?

praveen
26-03-2008, 01:33 PM
இலவசமாக ஒரு இணையத்தளம் அமைக்க
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7683

இலவச இணையத் தளம் அமைக்க.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7723

உங்கள் சொந்த இணையம் ரூ.90 மட்டுமே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8312

மேலே கண்ட நமது தள சுட்டிகள் உள்ள இடமான

தமிழ் மன்றம் > ரோஜா மன்றம். > இணையத் தகவல்கள், சுட்டிகள்.
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=80&sort=lastpost&order=desc

சென்றும் பாருங்கள்,

aren
26-03-2008, 08:19 PM
முதலில் ஒரு சிறு கோர்ஸில் சேர்ந்து முறையாக கற்றுக்கொள்ளுங்கள், பின்னர் உங்களுக்கு இது எளிதாக இருக்கும்.

SathyaThirunavukkarasu
27-03-2008, 03:51 AM
முயற்சி செய்தேன் சரிவர செயல்படுத்த முடியவிலையெ

SathyaThirunavukkarasu
27-03-2008, 03:53 AM
முதலில் ஒரு சிறு கோர்ஸில் சேர்ந்து முறையாக கற்றுக்கொள்ளுங்கள், பின்னர் உங்களுக்கு இது எளிதாக இருக்கும்.

நீங்கள் பயிற்சி தருவதானால் நான் தயார்
பயிற்சி எடுக்க
நன்றி

அன்புரசிகன்
29-03-2008, 05:55 AM
திரியுடன் சம்பந்தமற்ற பதிவுகள் நீக்கப்பட்டன...


<<<>>>


நீங்கள் பயிற்சி தருவதானால் நான் தயார்
பயிற்சி எடுக்க
நன்றி

அன்பரே...

நீங்கள் ஒரு professional webdesigner ஆக வரவேண்டும் என்றால் அடிப்படையை எங்காவது கற்றுத்தான் ஆகவேண்டும். பின்னர் உங்களை வளர்த்துக்கொள்ள இணையங்களை உதவிக்கு நாடலாம்.

தவிர உங்கள் இணையதள கனவு எது சம்பந்தமானது நோக்கம் என்பதை அறிந்தால் உதவுவது சுலபம்.

நீங்கள் இணயம் எதுசம்பந்தமாக இருக்கும் என்பதை சொல்லுங்கள்...