PDA

View Full Version : அறிஞரின் புதிய கண்டுபிடிப்பு.

lolluvathiyar
25-03-2008, 10:16 AM
அறிஞரின் புதிய கண்டுபிடிப்பு.

தமிழ் மன்ற நேயர்களே, நமது நிர்வாகி அறிஞர் அவர்கள் ஆராய்சி துரையில் இருப்பதால் பல புதிய பொருட்களை கண்டுபிடித்திருப்பார். அத*னால் தமிழ் மன்ற மக்களுக்காகவே பிரத்யோகமா சில கண்டுபிடிப்புகளை செய்ய உத்தேசித்திருப்பதாக எனக்கு செய்தி வந்திருகிறது. நமது மன்ற தோழர்கள் அவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து வர சொல்லி தனது புத்திசாலி சிஸ்யனான என்னை அனுப்பி இருக்கிறார். நீங்கள் உங்கள் தேவைகளை பட்டியலிட்டால் அதை கண்டுபிடித்து தருவார் என்பதை தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.

இதோ முதலில் நான் என் தேவைகளை பட்டியலிடுகிறேன்

பைக் கீர்
அதென்ன பைக் கீர் அதான் பைக்குக்கு ஏற்கனமே கீர் இருக்கே. அப்புரம் எதுக்கு கீர் என்று கேட்கிறீர்களா? நன்பர்களே இதுவரை பைக்குக்கு 4 கீர் தான் இருக்கு ஆனால் ரிவர்ஸ் இருக்கா? காருக்கு லாரிக்கு மட்டும் ரிவர்ஸ் கீர் இருக்கும் ஏன் பைக்குக்கு ரிவர்ஸ் கீர் இருக்க கூடாது. முன்ன மாதிரி இல்ல, இந்த காலத்துல பைக் ரொம்ப கனமா இருக்குதுல்ல. ஆகையால் பைக்குக்கு ரிவர்ஸ் கீர் கண்டுபிடிக்குமாரு அறிஞர் அவர்களை இந்த லொள்ளுவாத்தியார் கேட்டு கொள்கிறேன்.

என் சந்தேகம்
அடுத்தது அறிஞரே உங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் கேட்கலாம் என்று இருக்கிறேன். காரில் டாப் கீர் (ஐந்தாம்) என்று ஒன்று இருக்காமே, அந்த கீரை போட்டால் கார் டாப் நோக்கி போகுமா? அதாவது மேலே பறக்குமா? இதுவும் லொள்ளுவாத்தியாரின் அப்பாவி தனமான கேள்வி.

இந்த கேள்விகளுக்கு அறிஞர் வந்து விளக்கம் அளிப்பார். நன்பர்களே நீங்கள் இது போன்ற நுனுக்கமான கேள்விகளை கேளுங்கள். அனைத்துக்கும் அறிஞரிடம் பதில் இருக்கு.

kavitha
25-03-2008, 10:46 AM
அவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து வர சொல்லி தனது புத்திசாலி சிஸ்யனான என்னை அனுப்பி இருக்கிறார்

அறிஞர் நீள்விடுமுறையில் இருக்கிறாரா? பதிவுகளைக்காணவில்லையே.
எனது மன்றம் குறித்த கேள்விகளுக்கும் பதில் தரவில்லை.. அவரை பார்த்தீர்களாயின் கேளுங்கள்.

சிவா.ஜி
25-03-2008, 12:16 PM
ஆஹா வாத்தியாரின் அடுத்த ரவுண்டு ரவுசு தொடங்கிவிட்டதே....
அறிஞரை ஒருவழி பண்ணாம ஓயமாட்டீங்க....
அதுசரி காருல இருக்குற டாப் கியர் போட்டு ஒரு தூக்கு தூக்கினா....தூக்கறவங்க டாப்புக்கு போயிட வேண்டியதுதான்.காரு தரையிலத்தான் இருக்கும்.
அப்புறம் ஆட்டோவும் ஸ்கூட்டர் எஞ்சின்தான் வாத்தியார் அதுக்கு ரிவர்ஸ் கியர் இருக்கே...
எனக்குத் தேவை பைக்குக்கு முன்னால ஒரு லிஃப்டர்....நடைபாதை மாதிரி மேடு வரும்போது அந்த பட்டனை அழுத்தினா...பைக்கை அப்படியே தூக்கிக் குடுக்கறமாதிரி....

அப்புறம் மாவரைக்கிற மிஷின் அரைச்சு முடிச்சதும் தானா கழுவிக்கற மாதிரி ஒரு வசதி...(கழுவி வெக்கறதுக்குள்ல போதும் போதுன்னு ஆயிடுது)
மத்ததெல்லாம்.....யோசிச்சுட்டு வாரேன்..

அறிஞர்
25-03-2008, 01:28 PM
அறிஞரின் புதிய கண்டுபிடிப்பு.
என் சந்தேகம்
அடுத்தது அறிஞரே உங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் கேட்கலாம் என்று இருக்கிறேன். காரில் டாப் கீர் (ஐந்தாம்) என்று ஒன்று இருக்காமே, அந்த கீரை போட்டால் கார் டாப் நோக்கி போகுமா? அதாவது மேலே பறக்குமா? இதுவும் லொள்ளுவாத்தியாரின் அப்பாவி தனமான கேள்வி.

இந்த கேள்விகளுக்கு அறிஞர் வந்து விளக்கம் அளிப்பார். நன்பர்களே நீங்கள் இது போன்ற நுனுக்கமான கேள்விகளை கேளுங்கள். அனைத்துக்கும் அறிஞரிடம் பதில் இருக்கு.
ராக்கெட் இருக்கும் இஞ்சினை இணைத்து.. டாப் கியர் போட்டால்... சந்திரனுக்கு செல்லலாம்...

அறிஞர் நீள்விடுமுறையில் இருக்கிறாரா? பதிவுகளைக்காணவில்லையே.
எனது மன்றம் குறித்த கேள்விகளுக்கும் பதில் தரவில்லை.. அவரை பார்த்தீர்களாயின் கேளுங்கள்.
வேலைப்பளு மேடம்.. தங்களின் கேள்விகளை பார்க்கவில்லை.. பார்த்து பதில் தருகிறேன்.

ஓவியன்
25-03-2008, 02:43 PM
அறிஞர் அண்ணா, அறிஞர் அண்ணா...!!

நான் வீட்டில் இருக்க அலுவலகத்தில் என் பணியைச் செய்ய எனக்கு ஒரு ரேபோ வேணும்.......

:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
25-03-2008, 02:54 PM
அறிஞர் அண்ணா, அறிஞர் அண்ணா...!!

நான் வீட்டில் இருக்க அலுவலகத்தில் என் பணியைச் செய்ய எனக்கு ஒரு ரேபோ வேணும்.......

http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/
இருந்தாலும்.....இது ரொம்ப ஓவர்.....முடி..........................யல்ல.....

அமரன்
25-03-2008, 03:51 PM
இருந்தாலும்.....இது ரொம்ப ஓவர்.....முடி..........................யல்ல.....
அதானே.. தூங்குறதுக்கு ஒரு ரோபோவா?

அன்புரசிகன்
25-03-2008, 04:00 PM
நான் சொல்லச்சொல்ல தமிழில் பதிக்கும் மென்பொருள் ஒன்று.... (அப்புறமா பாருங்க... :D ஓவியன் அமரன் எல்லாம் எனக்கு தூசு. ஒரே வாரத்தில் 15000 தாண்டும் என் பதிவுகள்)

ஓவியன்
25-03-2008, 04:07 PM
அதானே.. தூங்குறதுக்கு ஒரு ரோபோவா?

ஒரு அமரனே போதும் எங்கிறீங்களா.......??? :D:D:D

ஓவியன்
25-03-2008, 04:09 PM
நான் சொல்லச்சொல்ல தமிழில் பதிக்கும் மென்பொருள் ஒன்று....

ஹீ,ஹீ.....!!!

உங்க தமிழைப் புரிந்து கொள்ளும் மென்பொருளா.......???
அது ரொம்ப ரொம்ப கஸ்ரமான வேலையாச்சே..........??? :lachen001:

ஓவியன்
25-03-2008, 04:10 PM
ஓவர்.....முடி..........................யல்ல.....

ஆமா, இன்னும் எத்தனை ஓவர் மிச்சமா இருக்கு மேச் முடிய......??? :aetsch013:

அன்புரசிகன்
25-03-2008, 04:13 PM
அதானே.. தூங்குறதுக்கு ஒரு ரோபோவா?

முடிவே பண்ணீட்டேளா???

அமரன்
25-03-2008, 04:15 PM
முடிவே பண்ணீட்டேளா???
புரிந்து கொண்டியளே!!!

மலர்
25-03-2008, 05:20 PM
நான் சொல்லச்சொல்ல தமிழில் பதிக்கும் மென்பொருள் ஒன்று.... (அப்புறமா பாருங்க... :D ஓவியன் அமரன் எல்லாம் எனக்கு தூசு. ஒரே வாரத்தில் 15000 தாண்டும் என் பதிவுகள்)
ஹாஹ்ஹா...
ரசிகரே அதுக்கு நீங்க கதைக்கது முதல்ல விளங்கோணும்....
அப்புறம் பாக்கலாம் 15000 தாண்டுறதை பத்தி எல்லாம்.....:D :D
சிம்பிள் மெத்தடு...
ஒரு பேப்பரில 15000ம் பதிவுன்னு எழுதி கீழ வச்சி நல்லா தாண்டுங்கோ........:icon_rollout: :icon_rollout: :icon_rollout:

மலர்
25-03-2008, 05:29 PM
இந்த கேள்விகளுக்கு அறிஞர் வந்து விளக்கம் அளிப்பார். நன்பர்களே நீங்கள் இது போன்ற நுனுக்கமான கேள்விகளை கேளுங்கள். அனைத்துக்கும் அறிஞரிடம் பதில் இருக்கு.
மலருக்கிட்ட நிறைய நுணுக்கமாண கேள்வி இருக்கு....
1) எங்கட ஓபிஸில் நெட் கனெக்ஷன் கட் ஆயிட்டு :traurig001: :traurig001: அட்மினுக்கு தெரியாமலே கன்க்ஷன் வேணும்... :rolleyes:
2) ஆபிஸ் போணும் ஆனா வேலையை எனக்கு பதிலா ஹீ..ஹீ...... வேற ஆராச்சும் பாக்கோணும்.....:D :D

இந்த ரெண்டுக்கும் பதில் சொல்லுங்க அப்புறமா மீதியை கேக்குறேன்...:cool: :cool:

அன்புரசிகன்
25-03-2008, 05:31 PM
சிம்பிள் மெத்தடு...
ஒரு பேப்பரில 15000ம் பதிவுன்னு எழுதி கீழ வச்சி நல்லா தாண்டுங்கோ........:icon_rollout: :icon_rollout: :icon_rollout:
மலர்....

உங்களப்போல மற்றவங்கள ஏன் நினைக்கிறீங்க????:lachen001:

அன்புரசிகன்
25-03-2008, 05:32 PM
மலருக்கிட்ட நிறைய நுணுக்கமாண கேள்வி இருக்கு....
1) எங்கட ஓபிஸில் நெட் கனெக்ஷன் கட் ஆயிட்டு :traurig001: :traurig001: அட்மினுக்கு தெரியாமலே கன்க்ஷன் வேணும்... :rolleyes:
2) ஆபிஸ் போணும் ஆனா வேலையை எனக்கு பதிலா ஹீ..ஹீ...... வேற ஆராச்சும் பாக்கோணும்.....:D :D

இந்த ரெண்டுக்கும் பதில் சொல்லுங்க அப்புறமா மீதியை கேக்குறேன்...:cool: :cool:

மொத்தத்தில் சோம்பேறியாகவேண்டும் என்று சுருக்கமா சொல்லுங்க... எதுக்கு இத்தனை விபரிப்பு???

மலர்
25-03-2008, 05:34 PM
மொத்தத்தில் சோம்பேறியாகவேண்டும் என்று சுருக்கமா சொல்லுங்க... எதுக்கு இத்தனை விபரிப்பு???
தோடா
அதை ஒரு சுறுசுறுப்பின் திலகமா:rolleyes: சொல்லுறது...........:D :D

அன்புரசிகன்
25-03-2008, 05:38 PM
தோடா
அதை ஒரு சுறுசுறுப்பின் திலகமா:rolleyes: சொல்லுறது...........:D :D

அப்பாடா... மலருக்கு சுறுசுறுப்பு என்ற வார்த்தை தெரிந்திருக்கு...... :eek:

ஓவியா
25-03-2008, 08:36 PM
மன்றத்து முன்னால் செல்லாமாகிய நான் அறிஞரிடம், என் எழுத்துப்பிழைகளை மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் மறைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எப்படியாயின்,
வெற்றிலை+மை=கண்கட்டி மை :D:D:D
வசீகர (black) மை செய்யும் இயந்திரத்தை கண்டுப்பிடித்தால் போதும், வெற்றிலையை நான் கடையில் வாங்கி பிரிஜில் வைத்துக்கொண்டு மன்றத்தில் பதிவு போடும் போது மட்டும் இயந்திரத்தின் ஊடாக அந்த மையை கடைந்து, வெற்றிலையில் தடவி மடிக்கணினியின் அருகே வைத்துக்கொண்டு கலத்தில் இறங்குவேன்.

- ஓவியம்முகுட்டி,
பாலக்காடு, கேரளா
நியு லண்டன்.

ஓவியன்
26-03-2008, 02:54 AM
: அட்மினுக்கு தெரியாமலே கன்க்ஷன் வேணும்... :rolleyes:
2) ஆபிஸ் போணும் ஆனா வேலையை எனக்கு பதிலா ஹீ..ஹீ...... வேற ஆராச்சும் பாக்கோணும்.....:D :D.:cool: :cool:

இது சேர்ப்பில்லை, சேர்ப்பில்லை.......

ஏற்கனவே நான் எனக்காக வேலை பார்க்க ஒரு ரோபோ கேட்டிட்டன்.......!! :D:D:D

சிவா.ஜி
26-03-2008, 04:17 AM
மன்றத்து முன்னால் செல்லாமாகிய நான் அறிஞரிடம், என் எழுத்துப்பிழைகளை மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் மறைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எப்படியாயின்,
வெற்றிலை+மை=கண்கட்டி மை http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/
வசீகர (black) மை செய்யும் இயந்திரத்தை கண்டுப்பிடித்தால் போதும், வெற்றிலையை நான் கடையில் வாங்கி பிரிஜில் வைத்துக்கொண்டு மன்றத்தில் பதிவு போடும் போது மட்டும் இயந்திரத்தின் ஊடாக அந்த மையை கடைந்து, வெற்றிலையில் தடவி மடிக்கணினியின் அருகே வைத்துக்கொண்டு கலத்தில் இறங்குவேன்.

- ஓவியம்முகுட்டி,
பாலக்காடு, கேரளா
நியு லண்டன்.

மடிக்கணிணி+ வெற்றிலை மை......காம்பினேஷனே வித்தியாசமா இருக்கே......இருந்தாலும் அறிஞர் மாதிரி ஒரு ஆராய்ச்சியாளர்கிட்ட....மந்திரவாதி ரேஞ்சுக்கு மை கேக்கறது....த்ரீ மச்.
(மைன்ன உடனே...பாலக்காடு கேரளான்னு போட்ட டைமிங்...வாவ்...)

ஓவியன்
26-03-2008, 04:33 AM
இருந்தாலும் அறிஞர் மாதிரி ஒரு ஆராய்ச்சியாளர்கிட்ட....மந்திரவாதி ரேஞ்சுக்கு மை கேக்கறது....த்ரீ மச்..

அதுதானே, மந்திரவாதி ரேஞ்சுக்குக்கு கேட்க வேண்டியவற்றை நம்ம வாத்தியாரிடமே கேட்கலாமே...!! :lachen001:

சிவா.ஜி
26-03-2008, 04:38 AM
அதுதானே, மந்திரவாதி ரேஞ்சுக்குக்கு கேட்க வேண்டியவற்றை நம்ம வாத்தியாரிடமே கேட்கலாமே...!! http://www.tamilmantram.com:80/vb/
வாத்தியார்....இதை பகுதிநேர வேலையாய் செய்வதாய்...ஒரு செய்தி காற்றுவாக்கில் உலவுகிறது...ஹி...ஹி..

ஓவியன்
26-03-2008, 05:37 AM
வாத்தியார்....இதை பகுதிநேர வேலையாய் செய்வதாய்...ஒரு செய்தி காற்றுவாக்கில் உலவுகிறது...ஹி...ஹி..

ஹீ.ஹீ..!!

ஆனா இதை நம்ம சிவா முழு நேரமாக செய்து வருகிறாராமே - அதுதாங்க போட்டுக் கொடுக்கிறதை.......!! :icon_rollout:

சிவா.ஜி
26-03-2008, 06:10 AM
ஹீ.ஹீ..!!

ஆனா இதை நம்ம சிவா முழு நேரமாக செய்து வருகிறாராமே - அதுதாங்க போட்டுக் கொடுக்கிறதை.......!! http://www.tamilmantram.com:80/vb/
அய்யோ அது நானில்லை...அது நானில்லை.....வத்திக்குச்சி ஒருத்தர்தான் இதை வாழ்க்கையின் லட்சியமாகவே செய்து வருகிறார்(போட்டுக்கொடுக்கிறதைத் தான் நானும் சொல்கிறேன்...ஆனா அது யாருன்னு நான் சொல்ல மாட்டேன்...பேரைச் சொன்னாலே சும்மா...எரியுமில்ல...)

RRaja
26-03-2008, 07:31 AM
ஒரு பேப்பரில 15000ம் பதிவுன்னு எழுதி கீழ வச்சி நல்லா தாண்டுங்கோ........ சூப்பர் ஐடியா :D

meera
26-03-2008, 08:17 AM
அட மலரு, ரசிகன் அண்ணா சண்டை போடாதீங்க, என்ன இருந்தாலும் நம்ம மன்மதன் அளவுக்கு யாரும் சுறுசுறுப்பா இருக்க முடியாது.

என்ன மன்மதன் நான் சரியா சொன்னேனா?:aetsch013::aetsch013:

மனோஜ்
26-03-2008, 08:53 AM
மன்றத்து முன்னால் செல்லாமாகிய நான் அறிஞரிடம், என் எழுத்துப்பிழைகளை மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் மறைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எப்படியாயின்,
வெற்றிலை+மை=கண்கட்டி மை :D:D:D
வசீகர (black) மை செய்யும் இயந்திரத்தை கண்டுப்பிடித்தால் போதும், வெற்றிலையை நான் கடையில் வாங்கி பிரிஜில் வைத்துக்கொண்டு மன்றத்தில் பதிவு போடும் போது மட்டும் இயந்திரத்தின் ஊடாக அந்த மையை கடைந்து, வெற்றிலையில் தடவி மடிக்கணினியின் அருகே வைத்துக்கொண்டு கலத்தில் இறங்குவேன்.

- ஓவியம்முகுட்டி,
பாலக்காடு, கேரளா
நியு லண்டன்.
இதுவே என் கோரிக்கையும்:icon_b:

அனுராகவன்
26-03-2008, 08:54 AM
அடடே வாத்தியாரே!!
நல்ல ரவுசு..
தொடர்ந்து வளரட்டும்..
ரெடி சூட்..

kavitha
26-03-2008, 10:43 AM
வேலைப்பளு மேடம்.. தங்களின் கேள்விகளை பார்க்கவில்லை.. பார்த்து பதில் தருகிறேன்.
நன்றி ஐயா. :) உங்கள் பதிலைக்கண்டதில் மகிழ்ச்சி.

ஓவியன்
26-03-2008, 11:59 AM
அறிஞர் அண்ணா, அறிஞர் அண்ணா.....!!!

எனக்கொரு காலங்களைக் கடக்கும் இயந்திரம் வேணும், அதில் ஏறிப் போய் ஆதாம் ஏவாளைச் சந்திக்க வேணும்......!! :icon_rollout:

aren
26-03-2008, 08:12 PM
அறிஞர் அண்ணா, அறிஞர் அண்ணா.....!!!

எனக்கொரு காலங்களைக் கடக்கும் இயந்திரம் வேணும், அதில் ஏறிப் போய் ஆதாம் ஏவாளைச் சந்திக்க வேணும்......!! :icon_rollout:

அதுதானே இல்லை வேறு எதற்காகவா?

Time Machine என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் சில வருடங்களுக்கு முன் வந்தது.

ஓவியா
27-03-2008, 09:47 AM
மடிக்கணிணி+ வெற்றிலை மை......காம்பினேஷனே வித்தியாசமா இருக்கே......இருந்தாலும் அறிஞர் மாதிரி ஒரு ஆராய்ச்சியாளர்கிட்ட....மந்திரவாதி ரேஞ்சுக்கு மை கேக்கறது....த்ரீ மச்.
(மைன்ன உடனே...பாலக்காடு கேரளான்னு போட்ட டைமிங்...வாவ்...)

கழுத்தில் மஞ்சள் துணியுடனு என்று போடலாம் நினைத்தேன் அப்புறம் அது 3 மாச்சா ஆகிடும்னு விட்டு விட்டேன். :lachen001::lachen001:

ஆனாலும் நீங்க என் 'பாலக்காடு' திறமையை கண்டு பிடிச்சிட்டிங்களே அண்ணா :D:D:D

இதுவே என் கோரிக்கையும்:icon_b:

அதே அதே சபாபதே :p:p:p

ஆதவா
22-01-2009, 02:24 PM
இத்தனை கோரிக்கைகள் இருந்தும் பாருங்க... அறிஞர் எட்டிக் கூட பார்க்கலை...

அனைவரின் பதிவுகள் சும்மா சூப்பரா இருந்திச்சி..... நல்லா வாய்விட்டு சிரிச்சேன்..

செழியன்
27-01-2009, 04:30 PM
அறிஞர் அண்ணா
என்னை என் மனைவி திட்டும்போது அது என்னை புகழ்வதுபோல் கேட்க ஏதாவது செய்ய முடியுமா. இது எனக்கு மட்டுமல்ல பலபேருக்கு உதவும்(உங்களுக்குமந்தான்)

தாமரை
22-04-2009, 12:56 PM
அறிஞர் அண்ணா
என்னை என் மனைவி திட்டும்போது அது என்னை புகழ்வதுபோல் கேட்க ஏதாவது செய்ய முடியுமா. இது எனக்கு மட்டுமல்ல பலபேருக்கு உதவும்(உங்களுக்குமந்தான்)

சரியா கேளுங்க செழியன், நீங்க திட்டும்போது உங்க மனைவிக்கு புகழ்வது மாதிரி கேட்கணுமா?

இல்லை உங்கள் மனைவி உங்களைத் திட்டும்போது உங்களுக்கு அது புகழவது மாதிரி கேட்கணுமா?

இல்லை நீங்க இப்படிச் சண்டைப் போடும்போது மத்தவங்களுக்கு அது ஒருத்தரை ஒருத்தர் புகழ்வது மாதிரி கேட்கணுமா?

இல்லை மத்தவங்க திட்டுறது மத்தவங்களுக்கே அவங்க புகழுகிற மாதிரி கேட்கணுமா?