PDA

View Full Version : நான் லதுஜா



shanthija
23-03-2008, 10:31 PM
hi friends i am lathuja. i am old member for tamilmanram. i didnt come long time tamilmanram so i forgot my password thats why i opne new id. also i forgot how to change tamil font so somebody help me pleaseeeeeeeeeeeeee....:traurig001:

அமரன்
23-03-2008, 10:50 PM
வணக்கம் லதுஜா...
உங்களது பழைய பயனர் theepa என நினைக்கிறேன். நீங்கள் விரும்பினால் பழைய பெயரில் வர உதவுகின்றேன்.

தமிழில் பதிவதற்கு இந்தத் தொடுப்புகளைச் சொடுக்குங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8627
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2

அறிஞர்
23-03-2008, 11:23 PM
வாருங்கள் அன்பரே...
தங்களுக்கு வேண்டிய பெயரை கூறுங்கள்.. மாற்றித்தருகிறோம்.

ஓவியன்
24-03-2008, 03:25 AM
வாருங்கள் லது, தீபா என்ற பெயரில் வந்து கவிதைகள் பல தந்ததாக ஞாபகம்...!!

நீங்கள் பிரியப்பட்டால் மீண்டும் அதே நீங்கள் பெயரில் மன்றத்தில் பவனி வர மன்ற நிர்வாகத்தினரால் உதவிட முடியும்...

சுகந்தப்ரீதன்
24-03-2008, 06:11 AM
வாருங்கள் தீபா லதுஜா..!!

வாழ்த்துகளும் வரவேற்ப்புகளும்...!!

இனி தொடர்ந்து மன்றத்தில் இணைந்திருந்து மகிழ்ந்திருங்கள்..!!

ஜெயாஸ்தா
24-03-2008, 06:18 AM
மீண்டும் வந்ததற்கு மகிழ்ச்சி நண்பா(பி). நல்ல பங்களிப்பு செய்து எங்களை மகிழ்வித்து, மன்றத்தோடு நீங்காமலிருக்க வாழ்த்துகிறேன்.

lolluvathiyar
24-03-2008, 08:14 AM
வனக்கம் லதுஜா, விரைவில் தமிழில் டைப் அடித்து பழகி விடுவீர்கள் என்று நம்புகிறோம். பழைய உருப்பினரான உங்களை மீன்டும் வரவேற்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பங்களியுங்கள்

Narathar
24-03-2008, 09:17 AM
மன்றத்துக்குள் அன்புடன் வரவேற்கின்றேன்

shanthija
24-03-2008, 06:22 PM
வணக்கம் நன்பர்கலே எனது பலைய பெயர் தீபா..தீபா என்ர பெயரில் வருவதர்க்கு நீங்கல் தான் உதவி செய்ய வேண்டும்

அன்புடன்
லதுஜா

அமரன்
24-03-2008, 06:28 PM
நிச்சயமாக உதவுகின்றோம் லதுஜா.
ஓரிரு தினங்களில் பழைய பெயரிலேயே வர வழிவகை செய்யப்படும்.

அன்புரசிகன்
24-03-2008, 06:29 PM
உங்களது பழய பயனாளர் பெயர் theepa. உங்கள் கடவுச்சொல்லுடன் முயன்று பாருங்கள். நிர்வாகியின் கவனத்திற்கு இது எடுத்துச்செல்லப்படுகிறது.

அறிஞர்
24-03-2008, 09:05 PM
உங்களது பழய பயனாளர் பெயர் theepa. உங்கள் கடவுச்சொல்லுடன் முயன்று பாருங்கள். நிர்வாகியின் கவனத்திற்கு இது எடுத்துச்செல்லப்படுகிறது.
theepa என்ற பெயருக்கு கொடுத்த இமெயில் பவுன்ஸாகி விடுகிறது. வேறு பெயர் வேண்டுமானால் மாற்றித்தருகிறேன்.

shanthija
25-03-2008, 12:44 AM
எனது பெயரை மாற்றுவதற்க்கு முயற்சித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே..எனது பழைய பெயரை மாற்றுவது கடினமாயின் அதை அப்படியே விட்டு விடுங்கள் நான் எனது படைப்புக்களை பதிக்கும் போது அதன் கீழே எனது பழைய பெயரை பொறித்து விடுகிறேன்...

அன்புடன்
லதுஜா

அனுராகவன்
25-03-2008, 04:07 AM
வாருங்கள் தீபா லதுஜா..!!
தொடர்ந்து வாருங்கள்..
என் வரவேற்ப்புளும்,வாழ்த்தும்..

செல்வா
25-03-2008, 08:03 AM
மன்றம் வந்த தீபா அவர்களை மீண்டும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

meera
25-03-2008, 10:13 AM
வாருங்கள் லதுஜா. நம் நண்பர் குழு இருக்கும் போது வேறு என்ன கவலை.அவர்கள் நிச்சயம் உங்கள் பிரச்சினைக்கு வழி சொல்வார்கள்.

kavitha
25-03-2008, 10:42 AM
தீபாவிற்கு எனது வரவேற்புகளும். :)

shanthija
25-03-2008, 09:34 PM
என்னை வர வேற்ற அனைத்து உள்ளங்கலுக்கும் எனது மனமார்ந்த நன்ரிகள் .....

அன்புடன்
லதுஜா

ஷீ-நிசி
26-03-2008, 01:29 AM
வாழ்த்துக்களும்! வரவேற்புக்களும்..

தீபா, லதுஜா, சாந்திஜாவுக்கு :)

மனோஜ்
26-03-2008, 08:56 AM
வருக வருக வாழ்த்துக்கள்
இனி தொடர்து மன்றம் வாருங்கள்

ஓவியா
26-03-2008, 07:53 PM
வணக்கம் லத்துஜா,
இனிய வரவேற்புக்கள்.

........................................................................................................................................................................


என்னை வர வேற்ற அனைத்து உள்ளங்கலுக்கும் எனது மனமார்ந்த நன்ரிகள் .....

அன்புடன்
லதுஜா

எனக்கு அக்காவா இருப்பாங்கபோல இருக்கே!!! :D:D:D:D

aren
26-03-2008, 08:20 PM
வாங்க தீபா. உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும். தொடருங்கள்.

aren
26-03-2008, 08:21 PM
வணக்கம் லத்துஜா,
இனிய வரவேற்புக்கள்.

........................................................................................................................................................................



எனக்கு அக்காவா இருப்பாங்கபோல இருக்கே!!! :D:D:D:D

எல்லாம் நம்மவங்கதான். போகப்போக சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

சாலைஜெயராமன்
27-03-2008, 04:03 PM
மீண்டும் வந்த தீபாவிற்கு வாழ்த்துக்கள். வருக வருகவென வரவேற்கிறேன்.

ஓவியா நீங்கதான் அக்கா ஏனென்றால் அவர்கள் பெயர் லதுஜா, நீங்கள் லத்துஜா என்று லந்தாகச் சொன்னதால் நீங்களே அக்காவாகத் தகுதிகொண்டுள்ளீர்கள்.

நாகரா
28-03-2008, 03:32 PM
வருக தீபா! உம் இருதய தீப ஒளியில் மன்றம் நனையட்டும்.

வசீகரன்
29-03-2008, 07:06 AM
உங்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.... லதுஜா... சில காலங்களுக்கு முன்பு
தீபா என்ற பெயரில் தாங்கள் மன்றத்தில் கவிதைகளை தந்தது எனக்கு நினைவிருக்கிறது... என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா என தெரியவில்லை!
உங்களின் சரியான பார்ட்னர் இனியவள் எனது கணிப்பு சரியா தீபா.... அவர் இருந்திருந்தால் உங்களை சட்டென அடையாளம் கண்டிருப்பார் உங்களை! திடீரென மன்றத்தில் நீங்கள் காணாமல் போனது ஏன் என தெரியாது இருந்தேன்.... இந்த பிரச்சினை எனக்கும் ஏற்பட்டது தீபா.... மன்ற நிர்வாகிகளை அணுகி பின் சரி செய்தேன்.... தாங்களும் மீண்டும் உங்கள் பழைய பெயரில் வர முயற்சி செய்யுங்கள்.... தங்களின் மீள் வரவு மிக்க இனியதாக அமைய பெறட்டும்....!

சூரியன்
30-03-2008, 12:49 PM
வாருங்கள் தோழியே தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

shanthija
06-04-2008, 08:08 PM
உங்கல் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்ரிகல்
நீங்கல் எதிர்பார்ப்பது போல் உங்கல் அனைவருக்கும் என்னால் முடிந்தவரை கவிமலை பொலிவேன்

அன்புடன்
லதுஜா

சாலைஜெயராமன்
07-04-2008, 02:24 AM
அன்பு லதுஜா.

வல்லின மெல்லினம் ரொம்ப வீக். திருத்திக் கொள்ளுங்கள்.

கவிமலை பொழியாதீர். மலையைப் பொழிந்தால் மண்டை உடைந்துவிடும்.

மழையைப் பொழியுங்கள். நனையக் காத்திருக்கிறோம்.

அக்னி
10-04-2008, 09:49 AM
hi friends i am lathuja.
வருக லதுஜா அவர்களே...
மீண்டும் மன்றம் வந்து எம்மோடு இணைந்த உங்களை,
மன்றத்தில் என்றும் புகழோடு திகழ,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...