PDA

View Full Version : சந்நேகத்திற்க்கு பதில் கூருங்கள்



abulhassan248
23-03-2008, 08:58 AM
நான் இந்த மன்றதிற்க்கு புதியவன், சில பகுதியில் நுலைவதற்க்கு
எனக்கு அனுமதி மருக்கபடுகிறது. விபரம் கூறவும்

ராஜா
23-03-2008, 09:04 AM
நீங்கள் குறைந்தது 50 பதிவுகள் இட்டால் உங்களுக்கு "பண்பட்டவர்" தகுதி வழங்கப்படும்..

பின்னர் எங்கும் உலவத் தடையிருக்காது அபு..

வாழ்த்துகள்.

ஓவியன்
23-03-2008, 09:32 AM
நான் இந்த மன்றதிற்க்கு புதியவன், சில பகுதியில் நுலைவதற்க்கு
எனக்கு அனுமதி மருக்கபடுகிறது. விபரம் கூறவும்

இந்தத் திரி உங்களுக்கு உதவக் கூடும் நண்பரே....!!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5458

sownthar
12-06-2008, 03:49 AM
நன்றி.......