PDA

View Full Version : இனிய தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம் ...!



poornima
21-03-2008, 05:42 PM
நான் பூர்ணிமா. தஞ்சை - தமிழ்நாட்டை சேர்ந்தவள். நண்பர்கள்
மூலம் இவ்விணைய தளத்தை அறியும் வாய்ப்பு கிடைத்தது. உங்களோடு
இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

அக்னி
21-03-2008, 05:48 PM
நான் பூர்ணிமா.
வருக பூர்ணிமா அவர்களே...
மன்ற நண்பர்களுடன் உங்கள் நண்பர் வட்டம் இன்றுமுதல் பெரிதாகிவிட்டது.
என்றும் மன்றத்தில் இணைந்திருந்து மகிழவும், சிறந்த பதிவுகள் தந்து புகழ்பெறவும்,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

அமரன்
21-03-2008, 07:03 PM
வணக்கம் பூர்ணிமா.
கிடைக்கும் நேரத்தில் மன்றம் வாருங்கள்.
படியுங்கள்; பதியுங்கள்; வாழ்த்துகள்.

அன்புரசிகன்
21-03-2008, 07:26 PM
வருக வருக வருக பூர்ணிமா...... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....

செல்வா
21-03-2008, 07:26 PM
வாருங்கள்..... பூர்ணிமா.... அவர்களே... தங்கள் வரவு நல்வரவாகுக..

meera
21-03-2008, 09:57 PM
வணக்கம் பூர்னிமா.

உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துகள்.

சுகந்தப்ரீதன்
22-03-2008, 04:41 AM
வாருங்கள் பூர்ணிமா..!!

மன்றத்தின் சார்பாக எனது வாழ்த்துகளும் வரவேற்ப்புகளும்...!!

என்றும் இணைந்திருந்து மகிழ்ந்திருங்கள்..மன்றத்துடன்...!!

அனுராகவன்
22-03-2008, 04:48 AM
வாருங்கள் பூர்ணிமா அவர்களே..!!
தொடர்ந்து இனைந்து பல தந்து மகிழ்விங்கள்..
என் வரவேற்ப்புகள்..

சிவா.ஜி
22-03-2008, 04:48 AM
முழுமதியாய் மன்ற வானில் பிரகாசிக்க மனமார்ந்த வாழ்த்துகள் பூர்ணிமா.
தங்களை அன்புடன் இந்த நட்பு வட்டத்துக்குள் வரவேற்கிறேன்.

ஜெயாஸ்தா
22-03-2008, 10:51 AM
ஏற்கெனவே தஞ்சையில் பல நம்மை 'இம்சை' பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நீங்களுமா.....? தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் சும்மா... கலாய்ப்புக்காகத்தான் அப்படி சொன்னேன். வாருங்கள், வரவேற்கிறோம். என்றும் மன்றத்தோடு பிரியாமலிருக்க வாழ்த்துக்கள்.

lolluvathiyar
22-03-2008, 12:12 PM
பூர்னிமாவை அன்புடன் வரவேற்கிறேன். சோழ நாட்டிலிருந்து வந்திருக்கும் அன்பு தங்கைக்கு வனக்கம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்திருங்கள்

poornima
22-03-2008, 05:20 PM
உற்சாகமாய் வரவேற்புரை தந்த அனைத்து உள்ளங்களுக்கும் வந்தனம்.
விரைவில் நானும் ஏதோ என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்யலாம்
என்றிருக்கிறேன்..நன்றி

ஓவியன்
23-03-2008, 02:42 PM
வாருங்கள் பூர்ணிமா...!!
மன்றத்துடன் உங்களது உன்னதமான கருத்துக்களால் ஐக்கியமாகிவிடுங்கள்.....!!

சாலைஜெயராமன்
23-03-2008, 02:46 PM
வருக பூர்ணிமா. அழகு தமிழில் அரும் படைப்புகளை அள்ளித் தருக

அறிஞர்
24-03-2008, 09:10 PM
வாருங்கள் தோழியே...
மன்றம் தங்களுக்கு பூரண திருப்தியை தரட்டும்.

Narathar
26-03-2008, 08:26 AM
மன்றம் வந்த பூர்ணிமாவை
அன்போடு வரவேர்ர்கின்றேன்

மனோஜ்
26-03-2008, 08:58 AM
வருக பூர்ணி வாழ்த்துக்கள்
தொடர்ந்து மன்றம் வாருங்கள்

kavitha
26-03-2008, 10:45 AM
பூர்ணிமா விற்கு எனது வரவேற்புகளும். :)
வருக வருக!!

நாகரா
28-03-2008, 03:34 PM
வாருங்கள் பூர்ணிமா! பூரண நிலவாய் மன்றத்தில் ஒளிருங்கள்.

SathyaThirunavukkarasu
14-05-2008, 04:52 AM
வாங்க பூர்ணிமா. உங்களுக்கு படிப்பது பிடித்தமானது என்றால் இங்கே நிறைய புத்தகங்கள் உள்ளது

ஓவியா
24-07-2008, 08:38 AM
வணக்கம் பூர்ணிமா.

உங்கள் வரவு நல்வரவாகுக.

(திரியை இன்றுதான் கண்டேன், தாமத வரவேற்ப்பிற்க்கு மன்னிக்கவும்)

பூமகள்
24-07-2008, 11:48 AM
வாருங்கள் பூர்ணிமா...!!

மன்றத்தில் மற்றொரு சகோதரி கிடைத்ததில் மகிழ்ச்சி..!!

மன்றத்தில் தங்களது பதிவுகளால் அலங்கரிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்த்துகளும் இனிய சுகந்த பூக்களாலான வரவேற்புகளும்..!! :)

சூரியன்
24-07-2008, 01:55 PM
வாருங்கள் பூர்ணிமா தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

மதுரை மைந்தன்
24-07-2008, 08:23 PM
வருக வருக பூர்ணிமா அவர்களே. தங்கள் வரவு நல் வரவு ஆகுக

இளசு
24-07-2008, 10:18 PM
இம்மன்றத்தில் ஒரு சிறப்பான இடம் இவருக்காய் காத்திருக்கிறது..

மிகச் சிறந்த எழுத்துத் திறம் இவரிடம் உள்ளது...

பல்துறை பரிச்சயம், ரசனை, திறமை கொண்டவர்..

விரைவில் இவர் தம் முழுவீச்சை மன்றத்தில் வெளிப்படுத்துவார்..

-- பூர்ணிமா அவர்களைப் பற்றிய என் கணிப்பு இது!

காலம் அதை மெய்ப்பிக்கும்!

mukilan
24-07-2008, 10:59 PM
இளசு அண்ணாவின் கணிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே கொஞ்சம் இல்லை நிறையவே பொறாமையையும். வருக பூர்ணிமா! மன்றத்தோடு மகிழ்ந்திருங்கள்.

பூமகள்
26-07-2008, 10:06 AM
இளசு அண்ணாவின் கணிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே கொஞ்சம் இல்லை நிறையவே பொறாமையையும். வருக பூர்ணிமா! மன்றத்தோடு மகிழ்ந்திருங்கள்.
:eek: :sprachlos020:வழி மொழிகிறேன்..!! :rolleyes: ;) :icon_b: :)

மறத்தமிழன்
26-07-2008, 06:48 PM
வாருங்கள். தங்கள் நல்வரவு எமக்கு மகிழ்ச்சிதான். தொடருங்கள் உங்கள் இலட்சிய பணியை............................!

மலர்விழி
27-07-2008, 04:31 AM
வணக்கம். வாருங்கள் படைப்புக்களைத் தாருங்கள்...

விகடன்
03-08-2008, 04:04 PM
வாருங்கள் பூர்ணிமா.
உங்களை அன்புடன் மன்றம் வரவேற்கின்றோம்

மன்றத்தில் உங்கள் பதிவுகளின் மிளிர்சியினை கண்டபின்னர்தான் அறிமுகத்திரியில் வாரவேற்கவில்லை என்பது ஞாபகத்திற்கே வந்தது.
தாமதத்திற்கு வருந்துகின்றேன்.