PDA

View Full Version : BMC CM Tuner Kernal 7.1.2



மன்மதன்
19-03-2008, 02:45 PM
இந்த BMC சாஃப்ட்வேர் எதற்கு பயன்படுகிறது??

எதற்கு இது பயன்படுகிறது..?

praveen
24-03-2008, 02:52 PM
தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன் விரைவில் பதிக்கிறேன்.

அது kernal இல்லை kernel சரியா?

பின்னர் பதிந்தது:
நான் தேடியவரை சரியான தகவல் கிடைக்கப்பெறவில்லை.

நீங்கள் இன்னும் கூடுதல் விவரம் தந்தால், அதை வைத்து முயற்சிக்கிறேன்.