PDA

View Full Version : அனுப்பபட்ட உறக்கம்



pathman
19-03-2008, 06:43 AM
எனக்கென அனுப்பபட்ட உறக்கம்
உன் வீட்டு வாசலில்
தற்கொலை செய்து கொண்டு விட்டது!

ஓவியன்
28-03-2008, 11:38 AM
இறந்த உறக்கம் சொர்க்கத்துக்கு சென்றது
உன் வீட்டு வாசலில் இறந்ததால்....!!
_________________________________________________________________________________________________________

பாராட்டுக்கள் பத்மன்....!! :icon_b:

நம்பிகோபாலன்
28-03-2008, 11:45 AM
சொர்க்கமே உன் வீடு
என்பதால்தான் தற்கொலையோ...

அமரன்
28-03-2008, 04:04 PM
களியாட்டக் கோஷமாக வெடியோசை.
சிணுங்கும் அயல்வீட்டு நாய்.
சருகுடன் கலந்து காற்றெழுப்பும் சலனம்..

புலங்கள் தாண்டினாலும்
எனக்கான உறக்கம்
சன்னலின் வழி வெளியேறி
தற்கொலை செய்கிறது
உனது வீட்டு வாசலில்!

பாராட்டுகள் பத்மன்!