PDA

View Full Version : காதல்நம்பிகோபாலன்
18-03-2008, 11:25 AM
என்னவள்
என்னுயிரில்
கலந்தப்பின்
என் உயிரின் உணர்வுகளே
அழகான ஒவியமாய்
தெரிந்தது
என் காதல்.....

ஓவியன்
28-03-2008, 11:57 AM
உயிரிலே
உணர்வுத் தூரிகையால்
பார்த்து, பார்த்துத்
தீட்டும் ஓவியம் தானே
காதல்.......!!
______________________________________________________________________________________________________________________

பாராட்டுக்கள் நம்பி...!!