View Full Version : என் இனிய சகோதர சகோதரிகளே!
Dinesh
04-04-2003, 09:06 AM
உங்களின் சகோதரன் தினேஷின் வணக்கங்கள்.
தமிழ் மக்களின் பாலைவனச்சோலையாக
அவர்களின் கருத்துக்களை பரிமாரிக்கொள்வதற்கு
அட்டகாசமாக தனது பயணத்தைத் துவக்கியிருக்கும்
தமிழ்மன்றம் நீடூழி செழித்து வளர எல்லாம் வல்ல
இறைவன் அருள் புரிவாராக...
உங்களில் ஒருவனாக என்னையும் ஏற்றுக்கொள்வீர்கள்
என்ற நம்பிக்கையில்
அன்பு சகோதரன்
தினேஷ்.
anushajasmin
04-04-2003, 09:32 AM
விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் தனது துவக்க உரையில் இப்படி அழைத்து அனைவரையும் கவர்ந்தார். பின்பு புகழ் பெற்றார். நீங்களும் அப்படி படைப்புகள் பல தந்து புகழ் பெற வாழ்த்துக்கள்
Narathar
04-04-2003, 10:26 AM
வாங்க திணேஷ் வாங்க...........
தமிழ் மன்றம் உங்களை வருக வருக என வரவேற்கிறது!!!!
தென்றலாய் வரும் என் நண்பன் தினேஷை
மன்றத்துக்கு வருக வருக என வரவேற்கிறேன்....
மன்றத்தில் அதிமுக்கியஸ்தராய் விளங்க வாழ்த்துக்கள்...தினேஷ்!!!
உங்களின் சகோதரன் தினேஷின் வணக்கங்கள்.
தமிழ் மக்களின் பாலைவனச்சோலையாக
அவர்களின் கருத்துக்களை பரிமாரிக்கொள்வதற்கு
அட்டகாசமாக தனது பயணத்தைத் துவக்கியிருக்கும்
தமிழ்மன்றம் நீடூழி செழித்து வளர எல்லாம் வல்ல
இறைவன் அருள் புரிவாராக...
உங்களில் ஒருவனாக என்னையும் ஏற்றுக்கொள்வீர்கள்
என்ற நம்பிக்கையில்
அன்பு சகோதரன்
தினேஷ்.
தினேஷ் அவர்களே,
உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்களின் சிறப்பான பங்களிப்பை இந்த தளத்திற்கு தொடர்ந்து அளியுங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் தனது துவக்க உரையில் இப்படி அழைத்து அனைவரையும் கவர்ந்தார். பின்பு புகழ் பெற்றார். நீங்களும் அப்படி படைப்புகள் பல தந்து புகழ் பெற வாழ்த்துக்கள்
அந்தத் தகுதிகள் அனைத்தும் தினேஷ் அவர்களுக்கு இருக்கிறது. ஆகையால் அவர் நிச்சயம் புகழ் பெறுவார். நானும் உங்களுடன் சேர்ந்து அவரை வாழ்த்துக்கிறேன்.
நன்றி வணக்கம்
ஆரென்
rambal
04-04-2003, 02:16 PM
தினேஷ்..
தங்கள் வரவு நல்வரவாகட்டும்..
எப்பொழுதும் போல் தங்கள் பணியை சிறப்பாய் செய்ய வேண்டுகிறேன்..
gankrish
05-04-2003, 04:44 AM
வருக வருக தினேஷ்.
Dinesh
05-04-2003, 11:17 AM
என்னை வாழ்த்தி வரவேற்ற அனைத்து
அன்பு நெஞ்சங்களுக்கும் எனது
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தினேஷ்.
chezhian
06-04-2003, 08:59 PM
நண்பர் தினேஷ் அவர்களே
உங்களுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பில் நானும்
இணைந்து... வருக வருக என வரவேற்கிறேன்......
வருக வருக என வரவேற்கிறேன்.
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.